மூக்குக்கும் உதடுக்கும் நடுவில் உள்ள பகுதியின் பெயர் என்ன தெரியுமா..?
நம்மைச் சுற்றி நமக்குப் பரிச்சயமான பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் பெயர்கள் நமக்குத் தெரியாது. மூக்கு மற்றும் உதடுகளுக்கு இடையே உள்ள இந்த இடைவெளியும் அப்படித்தான்.
உடலின் பல பாகங்களின் பெயர்களை நமக்கு ஏற்கனவே தெரியும். மேலும் நம்மில் பலருக்கு உடலில் மிகவும் பழக்கமான இடத்தின் பெயர் கேட்டால் முன்பெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால், இப்போது அது கூடமறந்து போனவர்கள் பலர்.!
உங்களுக்கு தெரியுமா நம் உடலில் நமக்குத் தெரியாத சில பெயர்கள் உள்ளன. உதாரணமாக, மூக்குக்கும் உதடுகளுக்கும் இடையே உள்ள இடத்தின் பெயர் என்ன என்று கேட்டால் பலருக்கும் இதற்கான விடை தெரியாது.
நம்மைச் சுற்றி நமக்குப் பரிச்சயமான பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் பெயர்கள் நமக்குத் தெரியாது. மூக்கு மற்றும் உதடுகளுக்கு இடையே உள்ள இந்த இடைவெளியும் அப்படித்தான். மிகவும் பழக்கமான இடம். ஆனால் நம்மில் பலருக்கு அதன் பெயர் தெரியாது.
மூக்கு மற்றும் உதடுகளுக்கு இடையில் உள்ள இந்த இடைவெளி "ஃபில்ட்ரம்" (philtrum) என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கில சொல்லாகும். மேலும்
இது உடலின் மிக முக்கியமான பகுதியாகும்.