MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Divya Bharathi : கொசுவலை போன்ற மெல்லிய சேலையில்... ஒல்லி பெல்லி இடையை காட்டி இளசுகளை இம்சிக்கும் திவ்ய பாரதி

Divya Bharathi : கொசுவலை போன்ற மெல்லிய சேலையில்... ஒல்லி பெல்லி இடையை காட்டி இளசுகளை இம்சிக்கும் திவ்ய பாரதி

பேச்சிலர் பட நடிகை திவ்ய பாரதி, டிரான்ஸ்பரெண்ட் சேலையில் இடையழகு தெரிய போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 17 2024, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஜிவி பிரகாஷின் பேச்சிலர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. கோவையை சேர்ந்தவரான இவர் முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இதையடுத்து பிக்பாஸ் பிரபலம் முகென் ராவுக்கு ஜோடியாக மதில்மேல் காதல் என்கிற ரொமாண்டிக் திரைப்படத்தில் நடித்தார் திவ்ய பாரதி. வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார் திவ்ய பாரதி.

36

அந்த படத்தின் பெயர் ஆசை. இப்படத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஸ்க் என்கிற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Aishwarya : ஜோதிகாவை போல் பிட்னஸில் வெறித்தனமாக இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - வைரலாகும் ஒர்க் அவுட் வீடியோ

46

அடுத்ததாக நடிகை திவ்ய பாரதி கைவசம் கிங்ஸ்டன் திரைப்படம் உள்ளது. இப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி படத்தை தயாரித்தும் வருகிறார் ஜிவி பிரகாஷ். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

56

சினிமாவில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு லைக்குகளையும் அள்ளி வருகிறார் திவ்ய பாரதி. அந்த வகையில் தற்போது சேலையில் அவர் நடத்தி இருக்கும் கவர்ச்சி போட்டோஷூட் செம்ம வைரலாகி வருகிறது.

66

அந்த போட்டோஷூட்டில் நீல நிற கொசுவலை போன்ற மெல்லிய சேலையில், இடையழகு தெரிய விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் திவ்ய பாரதி. அந்த போட்டோஷூட்டுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... Thangalaan : தங்கலான் படத்துக்காக இம்புட்டு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாரா விக்ரம்! மிரள வைக்கும் மேக்கிங் Video

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திவ்ய பாரதி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved