MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • CIBI : ஒரே ஒரு ஹிட் படம்.. வேற லெவலுக்கு சென்ற SK பட இயக்குனர் - புத்தம் புது காருடன் போஸ் கொடுக்கும் சிபி!

CIBI : ஒரே ஒரு ஹிட் படம்.. வேற லெவலுக்கு சென்ற SK பட இயக்குனர் - புத்தம் புது காருடன் போஸ் கொடுக்கும் சிபி!

Cibi Chakravarthi : பிரபல இயக்குனர் சிபி சக்கரவர்த்தி புத்தம்புது BMW கார் ஒன்றை இப்பொது வாங்கியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 19 2024, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Chakravarthi

Chakravarthi

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான "டான்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களம் இறங்கியவர் தான் சிபி சக்கரவர்த்தி. அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது.

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ‘அரண்மனை 4’ ரிலீஸ் தேதி... போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் ரத்னம்

23
Cibi

Cibi

அதன் பிறகு பிரபல நடிகர் தளபதி விஜய் அவர்களை வைத்து சக்ரவர்த்தி ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்கின்ற தகவல்கள் வெளியானது. இருப்பினும் "டான்" படத்திற்கு பிறகு அவர் எந்த திரைப்படத்தையும் இதுவரை இயக்கவில்லை. தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் அவர் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

33
Chakravarthi BMW Car

Chakravarthi BMW Car

இந்நிலையில் பிரபல இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ஒரு புத்தம் புது bmw காரை வாங்கியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அவருடைய ரசிகர்கள் தொடர்ச்சியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

VJS : வாக்களிக்க வந்தபோது Selfie கேட்ட Fan.. காலை தொட்டு வணங்கி அன்பை பரிமாறிய மக்கள் செல்வன் - Viral Video!

About the Author

AR
Ansgar R
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved