MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Power Shutdown in Chennai: சென்னையில் இன்று பவர் கட்! எத்தனை மணிநேரம்? எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று பவர் கட்! எத்தனை மணிநேரம்? எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர், பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட  பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

3 Min read
Author : vinoth kumar
| Updated : Jul 06 2024, 07:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Power Shutdown

Power Shutdown

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Power Cut

Power Cut

கே.கே.நகர்:

விருகம்பாக்கம் பிரிவு, நேரு தெரு, சேரன் தெரு, சோழன் தெரு, பாண்டியன் தெரு, ஆழ்வார்திருநகர் இணைப்பு, ஏவிஎம் அவென்யூ மை ரோடு, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, நாராயணசாமி தெரு, ஓட்டப்பிள்ளையார் கோயில் தெரு, புது காலனி, தங்கல் உள்வாய் தெரு.

38
Today Power Cut in Chennai

Today Power Cut in Chennai

பல்லாவரம்:

அர்கீஸ்வரர், கடப்பேரி, சங்க வீதி, பொன்னப்பர் தெரு, அண்ணாசாலை, பாடசாலை தெரு, புருகீஸ்டாட், எம்ஜிஆர் சாலை, பிள்ளையார்கோயில் தெரு, ரெட்டமலைஸ்ரீநிவாசன் தெரு, மூவேந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, ரங்கசாமி தெரு, அர்கேஸ்வரர் காலனி, மதுவப்பா தெரு, வேலப்பர் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, நாகல்கேணி.

48
Power Cut in Chennai

Power Cut in Chennai

ஆவடி:

பட்டாபிராம் முழுவதும், சேக்காடு முழுவதும், ஐயப்பன் நகர் முழுவதும், ஸ்ரீ தேவி நகர் முழுவதும், தண்டுறை முழுவதும், கண்ணப்பாளையம் முழுவதும், விஜிவி நகர், விஜிஎன் நகர், திருமுல்லைவாயல், அலமதி, கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேதுப்பாக்கம், குருவாயல் , கரணி, அம்மனப்பாக்கம், ராமாபுரம், திருமுல்லைவாயல், சிட்கோ.

58
Power Cut Today Chennai

Power Cut Today Chennai

அம்பத்தூர்:

மேனாம்பேடு, கல்லிக்குப்பம், பானு நகர், புதூர், சந்திரசேகரபுரம், ஒரகடம், கருக்கு, ரெட்ஹில்ஸ் சாலை, ஜே.ஜே.நகர் மேற்கு, வேணுகோபால் தெரு, மெட்ரோ காஸ்டல் அபார்ட்மென்ட், கனந்தம்மன் கோயில், சர்ச் சாலை, சீயோன் தெரு, பள்ளித் தெரு, பஜனை கோயில் தெரு.

வேளச்சேரி:

தண்டீஸ்வரம் நகர் 1 முதல் 10வது குறுக்குத் தெரு பிரதான சாலை, தண்டீஸ்வரம் 1 முதல் 5வது அவென்யூ.

68
Power Shutdown in Chennai

Power Shutdown in Chennai

போரூர்:

ஐயப்பன்தாங்கல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கே.கே.நகர், சந்திரா நகர், சன் கார்டன், சுவாமிநாதன் நகர், ஜாஸ்மின் கோர்ட், ஸ்டெர்லிங், தெற்கு ஷெல்டர்ஸ், கன்னிகா புரம், ஏ.டி.கோவிந்தராஜ் நகர், ஆட்கோ நகர், டி.ஆர்.ஆர்.நகர், திருமுடிவாக்கம், லா சம்பந்தலம்பேடு, லா சம்பந்தலம்பேடு. நகர், தாய் சுந்தரம் நகர், கொல்லர் தெரு, விஜய ராஜா நகர், வசுதலம்பேடு கிராமம், மெட்ரோ கிராண்ட் சிட்டி, பூந்தமல்லி வடக்கு, குப்புசாமி நகர், அருணாச்சலம் சாலை, காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு பகுதி.

78
Today Power Shutdown

Today Power Shutdown

மயிலாப்பூர்:

சாந்தோம், ஃபோர்ஷோர் எஸ்டேட், சாந்தோம் ஹை ரோடு, டிமான்டிஸ்ட், டூமிங் குப்பம், டூமிங் லேன், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்ட சாலை, மாதா சர்ச் சாலை, லாசூர் சர்ச் சாலை, தேவாதிஸ்ட், சுவெலின்ஸ்ட், ரோசரி சர்ச் சாலை, முத்து தெரு, அப்பு தெரு, சையத் வஹாப் உசேன் தெரு, தே.மு.தி.க. தெரு, குற்றேரி சாலை, நொச்சிக்குப்பம், பாபநாச மலை, பஜார் சாலை, கன்னிலால் தெரு, தேவாதி தெரு, நடுத்தெரு, சாலை தெரு, சித்திரகுளம் வடக்கு, தச்சிஅருணாச்சலம் தெரு, ஆபிரகாம் தெரு, புதுத்தெரு, ஐயப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, வி.சி.கார்டன் தெரு, ஆர்.கே.எம். சாலை, மந்தவெளி சாலை, 5வது குறுக்குத் தெரு, வெங்கடேச அக்ரஹாரம், பிச்சுப்பிள்ளைஸ்ட், வடக்கு மடம், கிழக்கு மடம் தெரு, நல்லப்பன்ஸ்ட், ஆதம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளுவர் பேட்டை, ஜெத் நகர்.

88
Power Shutdown Areas

Power Shutdown Areas

கிண்டி:

ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், குன்றக்குடி நகர், தெற்குப் பிரிவு, வருமான வரி காலனி, மகாலட்சுமி நகர் 1 முதல் 7வது தெரு, ஆண்டாள் நகர், தெற்குத் துறை, பிருந்தாவன் நகர் பகுதி, நேதாஜி காலனி, ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலை, பி.கே.புரம் 4, 5, 6வது தெரு, ராமகிருஷ்ணாபுரம் 1வது, 2வது, 3வது தெரு, மஸ்தங்கோரி தெரு ஒரு பகுதி, தெற்கு பிரதான தெரு, தொழிலாளர் கிணறு தெரு, கருணீகர் தெரு, புதிய காலனி மெயின் ரோடு, யாதவால் தெரு, பார்த்தசாரதி நகர், குபேரன் நகர், குபேரன் நகர் பகுதி, எல்ஐசி நகர், கற்பகாம்பாள் நகர், மயிலை கபாலீஸ்வரரா நகர், பாலாம்பிகா நகர், ராஜேஸ்வரி நகர், ஸ்ரீ நகர், பாலாஜி நகர், இந்து காலனியின் ஒரு பகுதி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, டிஎன்ஜிஓ காலனியின் ஒரு பகுதி, உள்ளங்கரம் பகுதி, ஆழ்வார் நகர் பகுதி, 46வது தெரு, மேக்மில்லன் காலனி, கன்னிகா காலனி, பகுதி பெருமாள் நகர், எஸ்பிஐ காலனி 3வது ஸ்டேஜ், திலகர் அவென்யூ, திலகர் அவென்யூ 1வது 2வது 3வது 4வது பிரதான சாலை, திலகர் அவென்யூ 1 முதல் 8வது குறுக்குத் தெரு, குமரன் தெரு, பாலையா கார்டன் சீனிவாசன் தெரு, ஆண்டவர் தெரு, ஈவிஆர் காலனி, ஓட்டேரி சாலை, ராவணன் நகர், சாரதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved