MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள்.. முழு பட்டியல் இங்கே..!

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள்.. முழு பட்டியல் இங்கே..!

தற்போது பலரும் நல்ல கேமரா வசதி உள்ள ஸ்மார்ட்போன்களை விரும்புகிறார்கள். ரூ.10,000க்கு குறைவான சிறந்த கேமரா ஃபோன்கள் என்னென்ன அவற்றின் முழுமையான விலை பட்டியலை காணலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 25 2024, 05:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Best Camera Phones Under 10000

Best Camera Phones Under 10000

போக்கோ சி65 (Poco C65) விலை ரூ.6,799 ஆகும். POCO C65-யின் கேமரா அமைப்பில் AI லென்ஸுடன் 50 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன் கேமரா 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் நல்ல பேட்டரி பேக்கப் உடன் வருகிறது.

25
Realme

Realme

ரியல்மி சி55 (Realme C55) ஸ்மார்ட்போன் விலை ரூ 9,590 ஆகும். 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. 8எம்பி முன்பக்க கேமரா, 17.07 செமீ (6.72 இன்ச்) முழு-எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் ஹீலியோ ஜி88 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

35
itel

itel

ஐடெல் ஏ70 (itel A70) மொபைல் விலை ரூ.7,499 ஆகும். itel A70 ஆனது 13 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா மற்றும் இரட்டை கேமரா லென்ஸ் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் கேமரா வசதியை விரும்புபவர்கள் இதனை வாங்கலாம்.

45
Lava

Lava

லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2) விலை ரூ 8,899 ஆகும். நல்ல பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. இந்த ஃபோனில் இரட்டை லென்ஸ் அமைப்புடன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. இது குறைந்த வெளிச்சத்தில் நல்ல புகைப்படம் எடுக்க உதவுகிறது.

55
Motorola

Motorola

மோட்டோ ஜி04எஸ் (Moto G04s) ஸ்மார்ட்போன் விலை ரூ 6,999 ஆகும். அடிப்படை பணிகளுக்கு நம்பகமான செயல்திறனை வழங்குகிறது. சூப்பரான ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் IP52 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.  Moto G04ஐ பட்ஜெட் வாடிக்கையாளருக்கு சிறந்த சாய்ஸ் ஆகும்.

உங்கள் பட்ஜெட் ரூ.15 ஆயிரம் ரூபாய் தானா.. பட்ஜெட்டிற்குள் அடங்கும் தரமான 5 ஸ்மார்ட்போன்கள்..

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved