MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனாரா ஸ்ரீதேவி ?... பல வருட சீக்ரெட்டை ஒருவழியாக போட்டுடைத்த போனி கபூர்

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனாரா ஸ்ரீதேவி ?... பல வருட சீக்ரெட்டை ஒருவழியாக போட்டுடைத்த போனி கபூர்

போனி கபூரை திருமணம் செய்துகொள்ளும் முன்னரே நடிகை ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து போனி கபூரே விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 03 2023, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
sridevi, boney kapoor

sridevi, boney kapoor

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 1983-ம் ஆண்டு மோனா என்பவரை திருமணம் செய்துகொண்ட போனி கபூர் அவருடன் 13 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த ஜோடிக்கு அர்ஜுன் கபூர் என்கிற மகனும் உள்ளார். இவர் தற்போது பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து வருகிறார். மோனாவை பிரிந்த பின்னர் ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
sridevi husband boney kapoor

sridevi husband boney kapoor

போனி கபூர் - ஸ்ரீதேவி இருவரும் கல்யாணத்திற்கு முன்னதாகவே உறவில் இருந்ததாகவும், இதனால் திருமணத்துக்கு முன்னரே ஸ்ரீதேவி கர்ப்பமானதாகவும் பல வருடங்களாக கிசுகிசுக்கள் உலா வந்த உள்ளன. ஆனால் இதுகுறித்து ஸ்ரீதேவி விளக்கம் அளித்ததில்லை. அதேபோல் இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வந்த போனி கபூர், சமீபத்திய பேட்டியில், அதிரடி விளக்கம் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
boney kapoor about sridevi pregnant

boney kapoor about sridevi pregnant

அவர் கூறியதாவது : “முதல் மனைவி மோனாவை விவாகரத்து செய்யும் முன்பே ஸ்ரீதேவியை காதலித்தேன். அது மோனாவுக்கும் தெரியும். ஸ்ரீதேவி கர்ப்பமாகும் முன்னரே நாங்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டோம். கடந்த 1996-ம் ஜூன் மாதம் 2ம் தேதியே ஸ்ரீதேவியும் நானும் ஷீரடியில் வைத்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டோம். இதையடுத்து 1997-ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் ஸ்ரீதேவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

44
sridevi daughter jhanvi kapoor

sridevi daughter jhanvi kapoor

இதற்கு மேல் இதனை மறைக்க முடியாது என முடிவெடுத்து தான் அனைவர் முன்னிலையிலும் அந்த மாதமே திருமணம் செய்துகொண்டோம். ஆனால் இன்னும் சிலர் ஸ்ரீதேவி திருமணத்துக்கு முன்பே கருவுற்றதாம கூறி வருகின்றனர். என்னுடைய பலம், உயிர்நாடி எல்லாமே ஸ்ரீதேவி தான். என்னுடைய மகள்களின் வெற்றியை அவள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன் ஆனால் இவ்வளவு சீக்கிரமே அவள் உயிரிழந்தது துரதிர்ஷ்டமானது. அவளுடைய எல்லா கனவுகளையும் நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன்” என போனி கபூர் அந்த பேட்டியில் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... துபாயில் என்ன நடந்தது? 5 ஆண்டுக்கு பின் மனைவி ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த போனி கபூர்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஸ்ரீதேவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved