MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Bigg Boss Lovers: மணி - ரவீனாவுக்கு இடையே இத்தனை வயசு வித்தியாசமா? ஷாக்கான மணியின் அம்மா!

Bigg Boss Lovers: மணி - ரவீனாவுக்கு இடையே இத்தனை வயசு வித்தியாசமா? ஷாக்கான மணியின் அம்மா!

பிக்பாஸ் சீன் 7 காதல் ஜோடியான மணி - ரவீனாவின் வயதை கேட்டு விட்டு அதிர்ச்சியாகியுள்ளார் மணியின் அம்மா. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 21 2023, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BB Tamil 7

BB Tamil 7

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வரும் நிலையில், பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம், அர்ச்சனாவின் பெற்றோர், பூர்ணிமாவின் அம்மா, விஜய் வர்மாவின் அம்மா மற்றும் விக்ரமின் பெற்றோர் உள்ளே வந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் தன்னுடைய குடும்பத்தினரை பார்த்து போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி, பாச மழையை பொழிந்தது பார்பவர்களுக்கே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதை தொடர்ந்து நேற்றைய தினம், அர்ச்சனாவின் தங்கை, நிக்சன் அப்பா, விஷ்ணுவின் சகோதரி, மணி சந்திராவின் அம்மா, தினேஷின் பெற்றோர் உள்ளே வந்தனர். அவர்களும் தங்களின் பிள்ளைகள் மற்றும் மற்ற போட்டியாளர்களுடன்... சகஜமாக பழகியதை பார்க்க முடிந்தது.

Kanaka: என்னை நம்ப வச்சு ஏமாற்றிய கனகா! அப்போ ஒன்னு சொல்லிட்டு இப்போ அந்தர் பல்டி... குமுறிய குட்டி பத்மினி!
 

34

குறிப்பாக மணி சந்திராவின் அம்மா... அவரின் காதலுக்கு பச்சை கொடி காட்டும் விதமாக, மிகவும் அன்பாக அவரிடம் பழகியதோடு மட்டும் இன்றி, அவரின் பிறந்த நாள் மற்றும் பிறந்த வருடம் போன்ற தகவல்களை கேட்டார். இதற்க்கு ரவீனா அக்டோபர் 10 தன்னுடைய பிறந்தநாள் என்றும், 2003-ஆம் ஆண்டு பிறந்ததாக தெரிவித்தார்.

44

இதற்க்கு மணியின் அம்மா கொஞ்சம் ஷாக் ரியாக்ஷன் கொடுத்ததோடு மட்டும் இன்றி உங்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசமா? என கேட்டார். மணி தன்னுடைய அம்மா ரவீனாவிடம் நடந்து கொண்ட விதத்தை வைத்து... அவர் தன்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக துள்ளி குதித்த நிலையில், ரவீனாவின் உறவினர்கள் இன்று உள்ளே வந்து காதலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதால்... வரும் நாட்களில் ரவீனா எப்படி மணியிடம் நடந்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved