MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இப்ப பார்த்தா கூட வயிறு வலிக்க சிரிக்கலாம்.. மிஸ் பண்ணவே கூடாத எவர்கிரீன் தமிழ் காமெடி படங்கள் லிஸ்ட்..

இப்ப பார்த்தா கூட வயிறு வலிக்க சிரிக்கலாம்.. மிஸ் பண்ணவே கூடாத எவர்கிரீன் தமிழ் காமெடி படங்கள் லிஸ்ட்..

தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி படங்கள் குறித்தும் அவற்றை எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
Published : Mar 01 2024, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

தமிழ் சினிமாவில் மாஸ் ஆக்ஷன் படங்கள், கமர்ஷியல் படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றனர். இந்த ஆக்ஷன் கமர்ஷியல் படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. ஆனால் அதே நேரம் முழு நீள நகைச்சுவை திரைப்படங்களுக்கென தனி ரசிக பட்டாளமே இருக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் மறக்கமுடியாத காமெடி படங்களை கொடுத்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி படங்கள் குறித்தும் அவற்றை எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம். 

213

மைக்கேல் மதன காமராஜன் (1990)
நடிகர்கள் : கமல்ஹாசன், நாகேஷ், ஊர்வசி, ரூபிணி, குஷ்பு, மனோரமா.
இயக்குனர் : சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
IMDB ரேட்டிங் : 8.5/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : அமேசான் பிரைம் வீடியோ

313

தில்லு முல்லு (1981)
நடிகர்கள் : ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் ஸ்ரீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன்
இயக்குனர் : கே. பாலச்சந்தர்
IMDB ரேட்டிங் : 8.8/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : அமேசான் பிரைம்

413

அவ்வை சண்முகி (1996)
நடிகர்கள் : கமல்ஹாசன், ஜெமினி கணேசன், நாகேஷ், மீனா, மணிவண்ணன்
இயக்குனர் : கே.எஸ். ரவிக்குமார்
IMDB ரேட்டிங் : 7.9/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : அமேசான் பிரைம்

513

ப்ரெண்ட்ஸ் (2001)
நடிகர்கள் : விஜய, சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, வடிவேலு, சார்லி
இயக்குனர் : சித்திக்
IMDB ரேட்டிங் : 7.9/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா

613
Pammal K Sambandam

Pammal K Sambandam

பம்மல் கே சம்மந்தம் (2002)
நடிகர்கள் : கமல்ஹாசன், சிம்ரன், அப்பாஸ், ஸ்னேகா, மணிவண்ணன்
இயக்குனர் : மௌலி
IMDB ரேட்டிங் : 7.2/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : சன் நெக்ஸ்ட்

713

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (2004)
நடிகர்கள் : கமல்ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ், நாகேஷ், கிரேஸி மோகன்
இயக்குனர் : சரண்
IMDB ரேட்டிங் : 7.9/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : சன் நெக்ஸ்ட்

813
Thenali

Thenali

தெனாலி (2000)
நடிகர்கள் : கமல்ஹாசன், ஜெயராம், தேவயானி, ஜோதிகா, ரமேஷ்கண்ணா
இயக்குனர் : கே.எஸ். ரவிக்குமார்
IMDB ரேட்டிங் : 7.5/10
எந்த ஓடிடியில் பார்ப்பத் : அமேசான் பிரைம்

913

சதிலீலாவதி (1995)
நடிகர்கள் : கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா, கல்பனா
இயக்குனர் : பாலு மகேந்திரா
IMDB ரேட்டிங் : 8.1/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : ஜியோ சினிமா

1013
Kadhala Kadhala

Kadhala Kadhala

காதலா காதலா (1998)
நடிகர்கள் : கமல்ஹாசன், பிரபுதேவா, ரம்பா, சௌந்தர்யா, எம்.எஸ் விஸ்வநாதன், ஸ்ரீவித்யா
இயக்குனர் : சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ்
IMDB ரேட்டிங் : 7.4/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : சன் நெக்ஸ்ட்

1113

பஞ்ச தந்திரம் (2002)
நடிகர்கள் : கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், சிம்ரன்
இயக்குனர் : கே.எஸ் ரவிக்குமார்
IMDB ரேட்டிங் : 8.2/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : சன் நெக்ஸ்ட்

1213

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
நடிகர்கள் : விஜய் சேதுதி, காய்த்ரி, பகவதி பெருமாள்,
இயக்குனர் : பாலாஜி தரணிதரன்
IMDB ரேட்டிங் : 8.2/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : சன் நெக்ஸ்ட்

 

1313

சூது கவ்வும் (2013)
நடிகர்கள் : விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி
இயக்குனர் : நலன் குமாரசாமி
IMDB ரேட்டிங் : 8.3/10
எந்த ஓடிடியில் பார்ப்பது : ஜீ 5

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved