18 வயசு பட்டாம்பூச்சி! அழகில் நயனையும்.. கவர்ச்சியில் கிரணையும் சேர்த்து அனிகா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்!
குட்டி நயன் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும், அனிகா சுரேந்திரன் தற்போது வெள்ளை நிற உடையில்... தன்னுடைய தொடையழகை காட்டியபடி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
Child Artist Anikha Surendran:
அனிகா சுரேந்திரன் ஒரு குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது கதாநாயகியாக அவதாரம் எடுத்துள்ளதால், பட வாய்ப்புக்காக அடிக்கடி அனல் பறக்கும் கவர்ச்சியில் போட்டோ ஷூட் செய்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
Nayanthara Miniature:
இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருக்கும் போதே, இவரை ரசிகர்கள் பலர், நயன்தாராவின் மினியேச்சர் என கொண்டாடினர். இந்த புகழ்ச்சிக்கு ஏற்றாப்போல் அனிகாவும், நயன்தாராவையே பீட் பண்ணும் அழகில் ஜொலித்தார்.
Leo Movie: கேரளாவில் 'லியோ' பீவர்... ரிலீசுக்கு முன்னர் பரபரப்பாக நடக்கும் பணிகள்! வைரல் வீடியோ..!
Debut in Heroine:
18 வயதை எட்டியதும், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் தேடி வர துவங்கியது. அதன்படி, 'புட்டபொம்மா' படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
Anikha Movies:
இதை தொடர்ந்து மலையாள திரையுலகிலும் அனிகா 'ஓ மை டார்லிங்' என்கிற படத்தில் அறிமுகமானார். தன்னுடைய முதல் மலையாள படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்து, மிரள வைத்தார். பின்னர் கதைக்கு தேவை என்பதால் நடித்தேன் என கூறி பரபரப்பை மூடினார்.
Bigg Boss Arav: இரண்டாவது குழந்தைக்கு தந்தையான பிக்பாஸ் ஆரவ்!! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!!
Anikha Surendran Upcoming Movies:
தற்போது இவரின் கைவசம் தமிழில் மட்டுமே PT சார், D50 உற்பட மொத்தம் 4 படங்கள் உள்ளன. தமிழில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Anikha Photos:
சினிமாவில் 18 வயசு பட்டாம்பூச்சியாக வலம் வந்துகொண்டிருக்கும் அனிகா தற்போது, வெள்ளை நிற மேக்சி உடையில், நயன்தாராவின் அழகில்... கிரணின் கவர்ச்சியை சேர்த்தது போல், தன்னுடைய தொடையழகை காட்டியபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேற லெவலுக்கு பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D