MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்!

திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது திடீரென குடும்பத்தினருடன் திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Aug 28 2023, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா ராமதாஸ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். மனைவி சவுமியா ராமதாஸ், குழந்தைகள் உள்ளிட்டோரும் அன்புமணி ராமதாசுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

24

பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தினருடன் இந்த திருப்பதி பயணத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

34

இந்த திடீர் திருப்பதி விசிட்டுக்குக் காரணம் என்ன என்பதை சமூக வலைத்தளத்தில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார். அதில் திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் தரிசனம் செய்ததாகக் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் 0 சௌம்யா ராமதாஸ் திருமணம் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்தது.

44
அன்புமணி ராமதாஸ் திருமண நாள்

அன்புமணி ராமதாஸ் திருமண நாள்

பேஸ்புக்கில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், "இன்று எங்களது திருமணநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தோம்.!" என்று தெரிவித்துள்ளார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved