MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • AK 61 Title Update: ஏகே 61 படத்தின் தலைப்பு சூப்பரா இருக்கே? பழைய சென்டிமென்ட்டை மீண்டும் கையில் எடுத்த அஜித்

AK 61 Title Update: ஏகே 61 படத்தின் தலைப்பு சூப்பரா இருக்கே? பழைய சென்டிமென்ட்டை மீண்டும் கையில் எடுத்த அஜித்

AK 61 Update: அஜித் நடிப்பில் 'ஏகே 61 படத்தின் ’ படபிடிப்புப் பணிகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  

2 Min read
Author : Anija Kannan
Published : May 13 2022, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
AJITH61

AJITH61

வலிமை வெற்றியை தொடர்ந்து, அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் கூட்டணி மீண்டும் ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். பூஜை போடப்பட்ட ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  

27
AJITH61

AJITH61

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படப்புகழ் மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் கோக்கன், நடிகர் வீராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

37
AJITH61

AJITH61

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இதில், இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று வயதான கல்லூரி பேராசிரியராகவும், மற்றொன்று கதாபாத்திரம் செம ஸ்மார்ட்டான லுக்கில் இளமையாக இருக்குமாம். 

47
AJITH61

AJITH61

மொத்தம் 75 நாட்கள் சூட்டிங் நடைபெறும் AK 61 படத்தின், படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், AK61 படத்தில் டைட்டில் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு 'வீரா' என தலைப்பு வைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

57
AJITH61

AJITH61

மேலும், அஜித் தொடர்ந்து ஒரே பாணியை கடைபிடித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அஜித்தின் முந்தைய படங்கள் வில்லன், வரலாறு, விவேகம், வீரம், விஸ்வாசம், வலிமை போன்ற திரைப்படங்கள் 'V' எனும் எழுத்தில் துவங்கியது குறிப்பிடக்கத்தக்கது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

67
AJITH61

AJITH61

தளபதி 66 படத்தில் சரத்குமார் காவல் துறை அதிகாரியாக நடிப்பதாக வெளியான தகவல் பொய் என்று நடிகர் மனோபாலா தெளிவு படுத்தியுள்ளார். 
 

77
AJITH66

AJITH66

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 66-வது படமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷியாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

மேலும் படிக்க....Vijay66: தளபதி 66 பற்றி வெளியான செய்தி பொய்...சரத்துக்குமார் போலீசாக நடிக்கவில்லை..? நடிகர் மனோபாலா விளக்கம்!

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved