- Home
- Gallery
- ஆனந்த் ராதிகா திருமண வரவேற்பு.. கண்ணை பறிக்கும் கவர்ச்சியில்.. ஹாட் என்ட்ரி கொடுத்த தமன்னா - கூல் கிளிக்ஸ்!
ஆனந்த் ராதிகா திருமண வரவேற்பு.. கண்ணை பறிக்கும் கவர்ச்சியில்.. ஹாட் என்ட்ரி கொடுத்த தமன்னா - கூல் கிளிக்ஸ்!
Tamannaah Bhatia : பிரபல நடிகை தமன்னா பாட்டியா இன்று மும்பையில் நடைபெற்ற அனந்த் ராதிகா திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Tamannaah
கடந்த ஜூலை 12ம் தேதி மும்பையில் உள்ள பிரபலமான இடத்தில் ஆனந்த், ராதிகா ஜோடியின் திருமணம் நடைபெற்றது. இதில் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Anant Mangal Utsav
குறிப்பாக தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவை வாழ்த்தி சென்றனர். மணமகனுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட மாஸ் டான்ஸ் வைரலானது.
Actress Tamannaah
தனது திருமண நிகழ்வுக்கு வருகை தந்த தன்னுடைய மிக நெருங்கிய தோழர்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரே மாதிரியான வாட்ச்களை பரிசளித்து, பிரம்மாண்டத்தை மீண்டும் கண் முன் காட்டியிருக்கிறார் ஆனந்த் அம்பானி
Anant Radhika wedding
இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா, இன்று நடைபெற்ற ராதிகா மற்றும் ஆனந்த் அம்பானியின் திருமண மங்கல உட்சவ் நிகழ்ச்சியில், கண்கவர் ஆடை அணிந்து பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி சென்றார்.
அம்பானி வீட்டுத் திருமணத்தில் சம்பவம் செய்த ஓபிஎஸ்! பார்த்தவுடன் உற்சாகமான முகேஷ் அம்பானி!