வெறி ஏத்தும் கிளாமர்.. பிங்க் நிற உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை சமந்தா.. ஹாட் க்ளிக்ஸ் இதோ..
நடிகை சமந்தா தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கில் யே மாயா செய்சாவா, தமிழில் பானா காத்தாடி ஆகிய படங்களின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சமந்தா. இந்த இரண்டு படங்களும் 2010இல் வெளியாகின.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு விளம்பர படங்களில் தோன்றியுள்ள சமந்தா, மாடலிங்கிலும் ஈடுபட்டுள்ளார். தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மூலம் பான் நடிகையாக சமந்தா மாறினார்.
பிறகு இதைத்தொடர்ந்து இவரது யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களும் இந்தியா முழுவதும் வெளியாகின. சமீபத்தில் நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து கடந்த மாதம் வெளியான குஷி படம் வரவேற்பைப் பெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
தசை அழற்சி நோயிலிருந்து மீண்டுள்ள சமந்தா, இப்போது நடிப்புக்கு இடைவெளி விட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இன்னும் சில மாதங்கள் அவர் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை.
இந்த நிலையில் பிங்க் நிற உடையில் கலக்கலான போஸ்களை கொடுத்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் ஃபேஷன் ஷோவில் நடிகை சமந்தா பிசியாக உள்ள நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.