MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கருப்பு கலரில் ட்ரான்ஸ்பரென்ட் சேலை.. ரம்பா பாட்டுக்கு கியூட் ஹாட் Reactions - கலக்கும் ரஷிதாவின் ஹாட் பிக்ஸ்!

கருப்பு கலரில் ட்ரான்ஸ்பரென்ட் சேலை.. ரம்பா பாட்டுக்கு கியூட் ஹாட் Reactions - கலக்கும் ரஷிதாவின் ஹாட் பிக்ஸ்!

Actress Rachitha : சீரியல் உலகில், கடந்த 2007ம் ஆண்டு முதல் பயணித்து வரும் நடிகை தான் ரஷிதா மகாலட்சுமி, பெங்களூரில் பிறந்த அவருக்கு வயது 34.

1 Min read
Author : Ansgar R
Published : Jul 12 2024, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rachitha

Rachitha

கன்னட மொழியில் ஒலிபரப்பாகி வந்த "மேகா மந்தலா" என்ற நாடகத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை ரஷிதா மகாலட்சுமி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

குறும்பா என் உலகே நீதான்டா! மகனை தூக்கி முத்தமிடும் புகைப்படத்தோடு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

24
Serial Actress Rachitha

Serial Actress Rachitha

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "பிரிவும் சந்திப்போம்" என்ற நாடகத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரஷிதா மகாலட்சுமி, கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல் துறையில் பயணித்து வருகிறார்.

34
Rachitha in black saree

Rachitha in black saree

விஜய் டிவியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" இரண்டாம் பாகத்தில் நடித்து, அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற மகாலட்சுமி, தன்னோடு "பிரிவோம் சந்திப்போம்" நாடகத்தில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

44
Rachitha photos

Rachitha photos

ஆனால் நடிகர் தினேஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்பொழுது அவரை விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் வாழ்ந்து வருகின்றார். தொடர்ச்சியாக பல சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் பிஸியாக நடித்தும் வருகின்றார்.

1000 கோடி வசூலை கடந்து மாஸ் காட்டிய கல்கி 2898 ஏடி.. இதுவரை 1000 கோடி கிளப்பில் இணைந்த படங்கள் என்னென்ன?

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved