MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kiran sexy viral photo : இவங்க கிளாமருக்கு ஒரு எண்டே இல்லையா? ஹாட் போஸில் திக்குமுக்காட வைக்கும் கிரண்..

Kiran sexy viral photo : இவங்க கிளாமருக்கு ஒரு எண்டே இல்லையா? ஹாட் போஸில் திக்குமுக்காட வைக்கும் கிரண்..

நடிகை கிரணின் லேட்டஸ் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Web Team
Published : Jun 13 2024, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த கிரண் கல்லூரி படிப்பை முடித்த பின் மாடலிங் செய்து வந்தார். பின்னர் யாதீன் என்ற பாலிட்வு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

28

2001-ம் ஆண்டு சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். முதல் படத்திலே கியூட்டாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

38

இதை தொடர்ந்து வில்லன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கிரண். 

48

குறுகிய காலத்திலேயே கமல், விக்ரம், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கிரண் உச்சத்தில் இருந்த போதே காணாமல் போனார்.

58

நல்ல கதைகளை தேர்வு செய்யாததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில், பாடல்களுக்கு மட்டும் தோன்றினார்..

68

பின்னர் ஆம்பள, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் அம்மா வேடங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக வர் இளமை ஊஞ்சல் என்ற படத்தில் நடித்தார்.

78

அதன்பின்னர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண் அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

 

88

அந்த வகையில் தற்போது கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved