- Home
- Gallery
- Indraja : நன்றி அக்கா அண்ணா.. சிவாஜியின் பேரன் வீட்டில் தடபுடல் விருந்து.. எமோஷனலான இந்திரஜா - Cute Pics!
Indraja : நன்றி அக்கா அண்ணா.. சிவாஜியின் பேரன் வீட்டில் தடபுடல் விருந்து.. எமோஷனலான இந்திரஜா - Cute Pics!
Actress Indraja : நாங்கள் எங்களுக்கான மனிதர்களை இந்த உலகத்தில் சம்பாரித்துள்ளோம் என்று மிகவும் எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.

sivaji dev
மேடை கலைஞனாக தனது பயணத்தை தொடங்கி, சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று ஸ்டாண்ட் அப் காமெடியனாக அசத்தியவர் தான் ரோபோ ஷங்கர். இன்று வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
indraja husband
ரோபோ சங்கர் அவர்களின் மூத்த மகள் இந்திரஜா ரோபோவும் சில வருடங்களுக்கு முன்பு நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி அவருக்கும், அவரது உறவினர் கார்த்திக்கும் திருமணம் நடந்தது.
suja varunee
இவர்களுடைய திருமணம் மிகவும் தடபுடலாக நடந்த நிலையில், பல முன்னணி பிரபலங்களும் நேரில் வந்து இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர். இந்நிலையில் அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளனர் சிவாஜி தேவ் குடும்பத்தினர்.
indraha robo
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சிவாஜி கணேசன் அவர்களுடைய மகன் ராம்குமாரின் மகன் தான் சிவாஜி தேவ். இவர் "சிங்ககுட்டி", "புது முகங்கள் தேவை" மற்றும் "இதுவும் கடந்து போகும்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Suja
இவர் பிரபல நடிகை சுஜா வருணீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு ஒரு குழந்தை உள்ளது.
actress indraja
இந்நிலையில் இந்திரஜா மற்றும் கார்த்தி தம்பதியை தங்கள் வீட்டிற்கு அழைத்து, தடபுடலாக விருத்தளித்துள்ளனர் சிவாஜி மற்றும் வருணீ. அந்த புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார் இந்திரஜா.
பார்ட்டி வைப் செய்த பிரேம்ஜியை கடைசியில மாப் போட விட்டுட்டாங்களே பாஸ்.. மனைவி வெளியிட்ட வீடியோ!