MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Dhivya Duraisamy : இப்போ பிளாக் ட்ரெண்டிங் போல.. தாராள கவர்ச்சியில் நடிகை திவ்யா துரைசாமி - Latest Photos!

Dhivya Duraisamy : இப்போ பிளாக் ட்ரெண்டிங் போல.. தாராள கவர்ச்சியில் நடிகை திவ்யா துரைசாமி - Latest Photos!

Actress Dhivya Duraisamy : தமிழ் திரை உலகில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் திவ்யா துரைசாமி.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 29 2024, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Dhivya

Actress Dhivya

பெரம்பலூரில் கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்த பிரபல நடிகை திவ்யா துரைசாமி தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Good Bad Ugly: 90ஸ் நாயகிகளுக்கு அடித்த ஜாக்பாட்! அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணையும் ஸ்டார் ஹீரோயின்ஸ்

24
Actress Dhivya Duraisamy

Actress Dhivya Duraisamy

தொடர்ந்து தமிழில் வெளியான "பதில்", "குற்றம் குற்றமே" "எதற்கும் துணிந்தவன்" மற்றும் "சஞ்சீவன்" போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை தான் திவ்யா துரைசாமி.

34
Dhivya Duraisamy

Dhivya Duraisamy

சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்த நடிகை திவ்யா துரைசாமி தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

44
Dhviya

Dhviya

தற்போது கருப்பு நிற ஆடைகள் அனிந்து பல நடிகைகள் கிளாமரான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகின்றனர், அந்த வகையில் திவ்யா துரைசாமியும் புது போட்டோஷூட் வெளியிட்டுள்ளார்.

சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா தாக்கியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி! போலீசில் பரபரப்பு புகார்!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved