MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Gallery
  • Prabhas Join Kannappa: அக்‌ஷய் குமாரை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்!

Prabhas Join Kannappa: அக்‌ஷய் குமாரை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்!

விஷ்ணு மஞ்சுவின் சாகச மற்றும் ஆக்‌ஷன் காவியமான ‘கண்ணப்பா’ படப்பிடிப்பில் பிரபாஸ் இணைந்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : May 10 2024, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பாக உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிக்கும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டியல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் முக்கியமான படமாகவும் கவனம் ஈர்த்து வருகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அக்‌ஷய் குமார், மோகன் பாபு, மோகன்லால், பிரம்மானந்தம் ஆகியோர் அடங்கிய ‘கண்ணப்பா’ நட்சத்திர குழுவில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரன் மூலம் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் இணைந்துள்ளார்.

Star Movie Review: கவின் நடிப்பில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஸ்டார்.. ரசிகர்கள் மத்தியில் மின்னியதா?

 

36

’கண்ணப்பா’ திரைப்படம் இந்திய காவியமாக மட்டும் இன்றி, காட்சி மொழியின் மூலம் மக்களுக்கு பிரமாண்டமான படைப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு, இந்த கதையை மிக ஆழமாகவும், பிரமாண்டமாகவும் வடிவமைப்பதற்காக 7 வருடங்களாக மிக நுணுக்கமாக பணியாற்றியுள்ளார். முகேஷ் குமார் சிங் இயக்கும் ‘கண்ணப்பா’ சிவபெருமானின் பக்திமான் கண்ணப்பாவின் அசைக்க முடியாத பக்திக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உருவாகி வருகிறது.

46

இது குறித்து விஷ்ணு மஞ்சு கூறுகையில், “என்னுடைய அன்பு நண்பர் பிரபாஸுடன் பல்வேறு மொழிப் பின்னணியில் உள்ள நட்சத்திரங்களை ஒன்றிணைத்து, உண்மையான பான் இந்திய படைப்பாக ‘கண்ணப்பா’-வை உருவாக்கி வருகிறேன். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு பாத்திரத்திலும் தன்னை முழுமையாக ஈடுபத்திக் கொள்ளும் திறனும் நான் மிகவும் ரசிக்கும்  குணங்களாகும்.

டாப் 10 TRP-யில் இடம்பிடித்த புது சீரியல்! டல் அடித்த விஜய் டிவி சீரியல் ரேட்டிங்.. டஃப் கொடுக்கும் ஜீ தமிழ்!
 

56

அக்‌ஷய் குமார் மற்றும் மோகன்லால் சார் ஆகியோருடன் நடிகர் பிரபாஸை இணைத்திருப்பது பிராந்திய எல்லைகளைத் தாண்டி ஒரு கலாச்சார நிகழ்வாகவும் கண்ணப்பா பார்க்கப்படும். ஒவ்வொரு நடிகரும் தங்களின் தனித்துவமான திறமையையும், உழைப்பையும் கொண்டு வருவதன் மூலம் ‘கண்ணப்பா’ நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார்வையாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக இருக்கும் என்பது உறுதி.” என்றார்.
 

66

பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு,  கெச்சா கம்பக்டீ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். நடனக் காட்சிகளை வடிவமைக்கும் பிரபுதேவா என தொழில்நுட்ப குழுவினரும் உலக அளவில் புகழ்பெற்றவர்கள் ஆவர்.  விறுவிறுப்பான கதையுடன் பிரமாண்டமான காட்சியுடன்  உருவாகும் ‘கண்ணப்பா’ கடந்த ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர கோவிலில் தொடங்கப்பட்டு, தற்போது படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நாக சைதன்யா மற்றும் 'தண்டேல்' பட குழுவினருடன் கேக் வெற்றி பிறந்தநாள் கொண்டாடிய சாய் பல்லவி! போட்டோஸ்
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரபாஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved