MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Flashback : அபிநயா.. கீர்த்தனா.. இரு மகள்களின் திருமணத்தை ஜோராக நடத்திய இயக்குனர் பார்த்திபன் - லவ்லி பிக்ஸ்!

Flashback : அபிநயா.. கீர்த்தனா.. இரு மகள்களின் திருமணத்தை ஜோராக நடத்திய இயக்குனர் பார்த்திபன் - லவ்லி பிக்ஸ்!

Parthiban Daughters Marriage : நடிகர் பார்த்திபன் அவர்களுடைய மகள் கீர்த்தனாவிற்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

1 Min read
Author : Ansgar R
Published : Feb 09 2024, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Keerthana

Keerthana

பிரபல இயக்குனர் பார்த்திபன் அவர்கள் கடந்த 1990ம் ஆண்டு பிரபல நடிகை சீதா அவர்களை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு கீர்த்தனா, ராக்கி மற்றும் அபிநயா என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர். 

நிறைவேறும் தீபாவின் ஆசை... வயிற்றெரிச்சலில் ஐஸ்வர்யா செய்யும் சகுனி வேலை - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Keerthana parthiban

Keerthana parthiban

மூத்த மகள் கீர்த்தனா, மாதவனின் கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது.

34
Parthiban Daughter

Parthiban Daughter

பிரபல இயக்குனர் அக்ஷய் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட கீர்த்தனா, தனது தந்தையின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

44
Abinaya Parthiban

Abinaya Parthiban

அதே போல பார்த்திபன் அவர்களின் இளைய மகள் அபிநயா அவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. நரேஷ் என்ற தொழில் அதிபரை அவர் திருமணம் செய்துகொண்டார்.

Simbu Photos: STR 48 டிராப்பா? தீயாய் பரவிய வதந்தி...! சைலண்டாக சிம்பு செய்த செயல்..! வைரலாகும் போட்டோஸ்!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved