MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஜெட் வேகத்தில் படங்களை அடுக்கும் தனுஷ்.. SK பட இயக்குனருடன் இணையப்போவதாக தகவல் - யாருப்பா அது?

ஜெட் வேகத்தில் படங்களை அடுக்கும் தனுஷ்.. SK பட இயக்குனருடன் இணையப்போவதாக தகவல் - யாருப்பா அது?

Dhanush New Movie : ஏற்கனவே ராயன் மற்றும் குபேரா ஆகிய பட பணிகளை கவனித்து வரும் தனுஷ், மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜாவின் பயோ பிக் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 17 2024, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Raayan

Raayan

தமிழ் திரை உலகில் தற்பொழுது முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் விளங்கி வரும் ஒருவர்தான் தனுஷ். இவருடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள அவருடைய ஐம்பதாவது திரைப்படமான "ராயன்" பட அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது.

Ajithkumar : அஜித் - ஷாலினியின் காதலுக்கு 25 வயது.... மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஏகே - வைரலாகும் வீடியோ

23
Kubera

Kubera

இந்த பிசியான சூழ்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுல்லா இயக்கத்தில் உருவாகி வரும் "குபேரா" என்கின்ற திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார் தனுஷ். அண்மையில் இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

33
Rajkumar periyasamy

Rajkumar periyasamy

அடுத்தபடியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் பயோ பிக்கில் நடிக்க உள்ள தனுஷ் தொடர்ச்சியாக பல இயக்குனர்களுடன் நடிக்க கமிட்டாகி வருகிறார். மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து "அமரன்" என்கின்ற திரைப்படத்தை உருவாக்கி வரும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Goundamani : ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக 8 மணி நேரம் டப்பிங் பேசி அசர வைத்த கவுண்டமணி

About the Author

AR
Ansgar R
தனுஷ்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved