MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • டெக்னாலஜி
  • சாதனங்கள்
  • Acer Aspire 3 laptop: NEET மாணவர்களுக்கு Acer-ன் ஸ்பெஷல் லேப்டாப்...என்னென்ன வசதிகள் இருக்கு?

Acer Aspire 3 laptop: NEET மாணவர்களுக்கு Acer-ன் ஸ்பெஷல் லேப்டாப்...என்னென்ன வசதிகள் இருக்கு?

Acer Aspire 3 laptop: NEET தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை இலக்காகக் கொண்டு Acer Aspire 3 லேப்டாப், Infinity Learn NEET Capsule Course உடன் வழங்கப்படுகிறது. அதில் என்னென்ன Technical Specifications இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 16 2026, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
NEET மாணவர்களுக்கு Acer ன் ஸ்பெஷல் லேப்டாப்
Image Credit : pinterest

NEET மாணவர்களுக்கு Acer-ன் ஸ்பெஷல் லேப்டாப்

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் NEET தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் நேரடி வகுப்புகள் மட்டுமின்றி டிஜிட்டல் வழிக் கற்றலும் தற்போது முக்கியமானதாக உள்ளது. ஆன்லைன் வகுப்புகள், recorded video lessons பார்ப்பது, mock test, PDF-ல் study materials என டிஜிட்டல் கற்றலும் முக்கியமாகிவிட்டது. இதை கருத்தில் கொண்டு, Acer நிறுவனம் Infinity Learn NEET Capsule Course உடன் தனது Acer Aspire 3 லேப்டாப் மாடலை வழங்குகிறது.

அதாவது Acer Aspire 3 லேப்டாப்பை வாங்கும் NEET மாணவர்களுக்கு, அதனுடன் Infinity Learn-ன் NEET Capsule Course-ம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் லேப்டாப்பை பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம், வீடியோ பாடங்களைப் பார்க்கலாம், படிப்புக்கான PDF குறிப்புகளைப் பயன்படுத்தலாம், மேலும் NEET தேர்வுக்கான mock test மற்றும் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
என்னென்ன Technical Specifications?
Image Credit : pinterest

என்னென்ன Technical Specifications?

இந்த Acer Aspire 3 லேப்டாப்பில் Intel Celeron N4500 processor பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த processor-ன் அடிப்படை clock speed 1.1GHz ஆகும். தேவைக்கேற்ப இது 2.8GHz வரை Turbo frequency-யில் செயல்படக்கூடியது.

மேலும், 8GB DDR4 RAM வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்பு, PDF study material, browser உள்ளிட்ட வழக்கமான கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியும். சில Aspire 3 configuration-களில் RAM-ஐ 16GB வரை upgrade செய்யும் வசதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், RAM upgrade option குறிப்பிட்ட configuration-ஐப் பொறுத்து மாறுபடலாம்.

முக்கிய Specifications:

  • Processor: Intel Celeron N4500
  • Processor Speed: 1.1GHz
  • Burst Speed: Up to 2.8GHz
  • RAM: 8GB DDR4
  • RAM Upgrade: சில configuration-களில் 16GB வரை

Related Articles

Related image1
Meta Child safety: Instagram-ல் குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம்..Meta-வுக்கு மத்திய அரசு வைத்த செக்!
Related image2
Gold Overdraft: தங்க நகை அடகு வைக்கப் போறீங்களா? Gold Overdraft பற்றி முதலில் தெரிஞ்சுக்கோங்க!
36
குறைந்த எடை, HD display
Image Credit : pinterest

குறைந்த எடை, HD display

Storage-க்கு 128GB PCIe Gen3 NVMe SSD வழங்கப்படுகிறது. இது வேகமான boot மற்றும் application loading-க்கு உதவும். மேலும், storage-ஐ 1TB வரை விரிவுபடுத்தும் support இருப்பதாக Acer குறிப்பிடுகிறது.

மாணவர்கள் பையில் வைத்து எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் Aspire 3 மாடல் சுமார் 1 கிலோ எடையில் உள்ளது. இதில் 11.6-inch HD display வழங்கப்பட்டுள்ளது. இதன் resolution 1366 × 768 pixels ஆகும். மேலும், Acer ComfyView display technology இருப்பதால் நீண்ட நேரம் திரையைப் பார்த்து படிக்கும் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் display வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளுக்காக Intel UHD Graphics வழங்கப்பட்டுள்ளது.

46
Wi-Fi, Bluetooth வசதி
Image Credit : pinterest

Wi-Fi, Bluetooth வசதி

மேலும், Wi-Fi, Bluetooth 4.2 இருப்பதால் wireless mouse, keyboard, headphones போன்ற சாதனங்களையும் இணைக்க முடியும். மேலும், HDMI port மூலம் லேப்டாப்பை TV அல்லது பெரிய monitor-உடன் இணைக்கலாம். இதில் 3 USB 3.2 Gen 1 ports மற்றும் USB Type-C port இருப்பதால் pen drive, external hard disk உள்ளிட்ட சாதனங்களை இணைக்க வசதியாக இருக்கும்.

ஆன்லைன் வகுப்புகள் மற்றும் video calls-க்கு webcam மற்றும் microphone வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், இரண்டு stereo speakers இருப்பதால் வீடியோ பாடங்கள் மற்றும் ஆடியோ உள்ளடக்கங்களை லேப்டாப்பிலேயே கேட்க முடியும். லேப்டாப்பில் 38Wh battery கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் Windows 11 Home operating system வழங்கப்படுகிறது.

56
NEET மாணவர்களுக்கு ஏன் இந்த Bundle?
Image Credit : pinterest

NEET மாணவர்களுக்கு ஏன் இந்த Bundle?

இந்த லேப்டாப்பின் சிறப்பு அதன் hardware specifications மட்டும் அல்ல. Acer Aspire 3 உடன் Infinity Learn-ன் NEET Capsule Course bundle-ஆக வழங்கப்படுவதுதான் முக்கிய அம்சம்.

NEET தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தனியாக laptop அல்லது கணினி தேவைப்படும் சூழல் உள்ளது. இந்த தேவையை கருத்தில் கொண்டு, லேப்டாப்புடன் NEET தயாரிப்புக்கான டிஜிட்டல் learning content-ஐ இணைத்து வழங்கும் வகையில் இந்த bundle உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இது அதிக performance தேவைப்படும் gaming அல்லது professional laptop அல்ல. ஆனால் NEET preparation-க்கான online learning, video classes, PDFs, browsing மற்றும் test practice போன்ற அடிப்படை கல்வி பயன்பாடுகளை மையமாகக் கொண்ட budget-oriented laptop.

66
விலை எவ்வளவு?
Image Credit : pinterest

விலை எவ்வளவு?

Acer Aspire 3-ன் தற்போதைய விலை ரூ.33,999 ஆக உள்ளது. எனவே வாங்குவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ Acer பக்கத்தில் அன்றைய விலை மற்றும் bundle நிபந்தனைகளை சரிபார்ப்பது அவசியம்.

About the Author

V
Vishnupriya
தொழில்நுட்பம்
தொழில்நுட்பச் செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Facts : மொபைல் போன் கலர், கலரா இருந்தாலும் சார்ஜர் மட்டும் ஏன் கருப்பு, வெள்ளையா இருக்கு? அதில் இவ்ளோ விஷயம் இருக்கா?
Recommended image2
Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!
Recommended image3
மிரள வைக்கும் OPPO Find X9s.! Dslr கேமராக்கள் இனி தேவையில்லை.! அதிநவீன AI தொழில்நுட்பம் முதல் 5 வருட பேட்டரி வரை.!
Related Stories
Recommended image1
Meta Child safety: Instagram-ல் குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம்..Meta-வுக்கு மத்திய அரசு வைத்த செக்!
Recommended image2
Gold Overdraft: தங்க நகை அடகு வைக்கப் போறீங்களா? Gold Overdraft பற்றி முதலில் தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved