MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • 28 வயது இளம்பெண் குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

28 வயது இளம்பெண் குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

இளம்பெண் குளிப்பதை 15 வயது சிறுவன் வளைத்து வளைத்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 08 2023, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

 சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக செல்போனில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இதனை கண்டு அதிர்ச்சியடைந்து இளம்பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுவனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது அந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன.

33

இதனையடுத்து செல்போனில் அழிக்கப்பட்ட வீடியோக்கள் குறிப்பிட்ட பகுதியில் ஸ்டோரேஜ் ஆகியிருந்தது. போலீசார் அதனை கண்டுபிடித்து பார்த்தபோது அதில் இளம்பெண் குளிக்கும் வீடியோ இருந்தது. இதனையடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Recommended image2
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image3
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved