MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • ஓடும் காரில் கதற கதற இளம்பெண் பலாத்காரம்.. வேலை முடிந்ததும் கொடூரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

ஓடும் காரில் கதற கதற இளம்பெண் பலாத்காரம்.. வேலை முடிந்ததும் கொடூரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

ஓடும் காரில் இளம்பெண் கதற கதற பலாத்காரம் செய்து விட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 31 2023, 02:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உத்தரபிரதேச இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லக்னோவில் உள்ள நாகாவில் வசித்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை இரவு கைசர்பாக் சென்ற அவர் மீண்டும் திரும்பவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையில் இளம்பெண் ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

34

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் கூறுகையில்;- கைசர்பாக் பகுதியில் நின்றுக்கொண்டிருந்த போது அந்த இளம்பெண்ணை ஓடும் காரில் கடத்தி மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், வேலை முடிந்ததும் ஒடும் காரில் இருந்து அப்பெண்ணை சாலையில் தூக்கி வீசி விட்டுச் சென்றுள்ளனர். படுகாயத்துடன் அவர் ரயில் நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள சாலையில் கிடந்த அவரை மீட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

44

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளனர். ஓடும் காரில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Recommended image2
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?
Recommended image3
இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved