MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • உன்னை பலாத்காரம் செய்த வீடியோ இருக்கு! நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்! அண்ணணு சொல்லி நாசம் செய்த கொடூரம்.!

உன்னை பலாத்காரம் செய்த வீடியோ இருக்கு! நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்! அண்ணணு சொல்லி நாசம் செய்த கொடூரம்.!

கல்லூரி மாணவியை நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 20 2023, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிபின் பிரியன்(29). கார் ஓட்டுநராக உள்ளார். பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவரது உறவுக்கார பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த மாணவிக்கு  உடன்பிறந்தவர்கள் இல்லாத நிலையில் பிபினை அண்ணனாகவே அழைத்து பழகி வந்தார். அந்த மாணவி வெளியே எங்கு சென்றாலும் பிபின் பிரியனை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்நிலையில், சம்பவத்தன்று பிபின் பிரியன் தனது நண்பரின் காரில் மாணவியை காரில் ஏற்றி கல்லூரியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் திருநயினார்குறிச்சியில் வந்த போது தனது நண்பரை பார்க்க வேண்டும் என கூறி நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

36

அந்த மாணவி மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே அந்த மாணவி மயங்கினார். 

46

அப்போது பிபின் பிரியன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வீடியோ மற்றும் போட்டோவாக பதிவு செய்து வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த மாணவியை மீண்டும் காரில் ஏற்றி வீட்டில் கொண்டு விட்டார். மயக்கத்தில் இருந்ததால் நடந்தவை குறித்து மாணவிக்கு தெரியவில்லை. 

56

மறுநாள் மாணவியின் செல்போனில் பேசிய பிபின் பிரியன் உன்னை பலாத்காரம் செய்த ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. எனவே நான் அழைக்கும் போதெல்லாம் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வெளியிட்டு  விடுவதாக மிரட்டியுள்ளார். 

66

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிபின் பிரியன் மீது போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image2
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image3
Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved