MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • Crime News Today: 70 வயது அத்தையை கதற கதற பலாத்காரம் செய்த மருமகன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Crime News Today: 70 வயது அத்தையை கதற கதற பலாத்காரம் செய்த மருமகன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

70 வயது அத்தையை கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்து மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Jun 12 2023, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன் (30). இவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது அத்தையான 70 வயது மூதாட்டி அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அந்த மூதாட்டியின் வீடு காலை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே ஜெய்ஹிந்துபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. 

33

இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், மூதாட்டியின் மருமகன் அர்ஜுனன் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது  கஞ்சா போதையில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த அர்ஜுனன், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மூதாட்டி மயங்கியதால் அர்ஜுனன் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அர்ஜுனன் கைது செய்யப்பட்டுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image2
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image3
Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved