விதவிதமாக போஸ் கொடுத்து... ரசிகர்களை ஏங்க வைக்கும் சின்னத்திரை த்ரிஷா... அசத்தல் போட்டோஸ்...!

First Published 9, Jan 2020, 2:04 PM IST

"பொன்மகள்" வந்தாள் தொடரில் க்யூட் பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆயிஷா. அதன் பின்னர் "மாயா" என்ற தொடரில் நடித்த ஆயிஷா, தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சத்யா" தொடரில் நடித்துவருகிறார். அதில் ஆண் போன்று ஹேர் கட் செய்து நடித்து வருகிறார். 

 

தனது அசத்தல் அழகால் மனதை கொள்ளையடித்த ஆயிஷாவை சின்னத்திரை த்ரிஷா என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். ஆண் கெட்டப்பில் சீரியலில் நடித்து போர் அடித்துவிட்டதால், அசத்தல் உடைகளில் ரகரகமாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...

பச்சை நிற உடையில் அசால்ட் செய்யும் ஆயிஷா

பச்சை நிற உடையில் அசால்ட் செய்யும் ஆயிஷா

கிறங்கடிக்கும் அழகு

கிறங்கடிக்கும் அழகு

ஓவர் க்யூட்

ஓவர் க்யூட்

பார்க்காத... பார்க்காத...

பார்க்காத... பார்க்காத...

திரும்ப, திரும்ப பார்க்க தூண்டும் போஸ்

திரும்ப, திரும்ப பார்க்க தூண்டும் போஸ்

ஓவர் கிளாமர் உடையில் ஆயிஷா

ஓவர் கிளாமர் உடையில் ஆயிஷா

Aysha

Aysha

தலை குனிந்த படி க்யூட் போஸ்

தலை குனிந்த படி க்யூட் போஸ்

சிவப்பு நிற உடையில் ஓவர் அழகு

சிவப்பு நிற உடையில் ஓவர் அழகு

மின்னும் நகைகள், ஜொலிக்கும் அழகு

மின்னும் நகைகள், ஜொலிக்கும் அழகு

இடை மேல் கைவைத்து கெத்து போஸ்

இடை மேல் கைவைத்து கெத்து போஸ்

பாவாடை, சட்டையில் நச்சு போஸ்

பாவாடை, சட்டையில் நச்சு போஸ்

சிம்பிள் அண்ட் க்யூட் பியூட்டி

சிம்பிள் அண்ட் க்யூட் பியூட்டி

சத்யா சீரியல் கெட்டப்பில் நச்சு கிளிக்

சத்யா சீரியல் கெட்டப்பில் நச்சு கிளிக்

சத்யாவாக மாறியிருக்கும் ஆயிஷா

சத்யாவாக மாறியிருக்கும் ஆயிஷா

loader