MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு போட்டியாக வந்த ஜீ தமிழ் தொடர் - இந்த வார டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ

சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு போட்டியாக வந்த ஜீ தமிழ் தொடர் - இந்த வார டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ

Top 10 Tamil Serial TRP : டாப் 10ல் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களில் கடந்த சில வாரமாக ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்த வாரம் ஜீ தமிழ் சீரியலும் அதில் முன்னேறியது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 12 2024, 08:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
serial TRP

serial TRP

சினிமாவுக்கு நிகராக சின்னத்திரை சீரியல்களும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருவதால், மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்களின் முன்னணி நிலவரம் அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் கணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 36-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஜீ தமிழ் சீரியலும் இடம்பிடித்து உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Tamil serial TRP

Tamil serial TRP

டாப் 10 டிஆர்பி பட்டியலில் கடந்த வாரம் 10-வது இடத்தில் ராமாயணம் சீரியல் இருந்த நிலையில் அதை ஜீ தமிழ் சீரியலான கார்த்திகை தீபம் பின்னுக்கு தள்ளி உள்ளது. கார்த்திகை தீபம் சீரியலுக்கு 6.06 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேபோல் கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், இந்த வாரமும் 6.62 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் சுந்தரி சீரியல் 7.00 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... நாகேஷ் வாயை கிளறி விட்டு... 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடல்!

34
Top 10 Tamil Serial

Top 10 Tamil Serial

கடந்த வாரம் 6-ம் இடம்பிடித்த மல்லி சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 7.02 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ம் இடம்பிடித்து உள்ளது. அதே போல் கடந்த வாரம் 7வது இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் அந்த சீரியலுக்கு 7.70 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் 8.20 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

44
Top 10 Tamil Serial Rating

Top 10 Tamil Serial Rating

முதல் நான்கு இடங்களில் மூன்று இடங்களில் 3 இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியல் 8.27 புள்ளிகளுடன் 4-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அடுத்ததாக மூன்றாவது இடம் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு கிடைத்துள்ளது. அந்த சீரியலுக்கு 8.61 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் இந்த சீரியல் நான்காம் இடத்தில் இருந்தது. முதல் இரண்டு இடங்களை சன் டிவியின் சிங்கப்பெண்ணே மற்றும் கயல் சீரியல் பிடித்துள்ளது. இதில் முதலிடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 8.98 புள்ளிகளும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 8.64 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... சிகிச்சைக்கு பணமில்லாததால் கண்முன்னே பறிபோன தந்தையின் உயிர்... கலங்க வைக்கும் வடிவேலுவின் மறுபக்கம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
OTT-யில் அக்டோபர் 30ந் தேதி மட்டும் 2 டஜன் படங்கள் & வெப் சீரிஸ் ரிலீஸ்... அதன் ஃபுல் லிஸ்ட் இதோ
Recommended image2
தியேட்டர் ரிலீஸ் ஹவுஸ்ஃபுல் ஆனதால் தீபாவளி ரேஸில் நேரடியாக ஓடிடியில் குதித்த ஹரிஷ் கல்யாண் படம்..!
Recommended image3
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved