MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• வேற லெவலில் உருவாகும் 'வலிமை' இன்ட்ரோ சாங்! ரெக்கார்டிங் தியேட்டரில் யுவனும் சிவனும் செய்கிறதை பாருங்க!

வேற லெவலில் உருவாகும் 'வலிமை' இன்ட்ரோ சாங்! ரெக்கார்டிங் தியேட்டரில் யுவனும் சிவனும் செய்கிறதை பாருங்க!

'வலிமை' படம் குறித்த அப்டேட் வெளியாகாத என தல ரசிகர்கள்... தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது இன்றோ சாங்கில் யுவனும், சிவனும் ரெகார்டிங் தியேட்டரையே தெறிக்க விட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 12 2021, 01:23 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பூஜை போட்ட அன்று சொன்னதோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் சொல்லமாட்டேன் என விடப்பிடியாக இருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.போஸ்டர், பேனர், ட்ரெண்டிங் ஹேஷ்டேக் மூலமாக எல்லாம் அப்டேட் கேட்டு அலுத்து போன தல ரசிகர்கள் கடைசியாக, மூக்குத்தி அம்மனில் ஆரம்பித்து திருச்செந்தூர் முருகன் வரை அப்டேட் கேட்டு வருகின்றனர்.

27

சமீபத்தில் ஐதராபாத்தில் ரசிகர்களை சந்தித்த தல அஜித்திடம், அப்டேட் எப்போது என ரசிகர் கேட்ட கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தல அஜித்தே விரைவில் என பதிலளித்ததாக சோசியல் மீடியாவில் தீயாய் தகவல்கள் பரவியது.

37

சமீபத்திய தகவலின் படி வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படம் பிடிப்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் ஸ்பெயின் கிளம்ப தயாராகி வருகிறதாம். பைக்கில் அனல் பறக்கும் சண்டை காட்சிகளை அங்கு படமாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

47

அதையடுத்து மாஸ்டர் படத்தில் டாக்டர் மதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சங்கீதா, “வலிமை” படத்தில் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் வலிமை படத்தில் தான் நடித்திருப்பதாக கூறும் சங்கீதா, அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை என்றும், இயக்குநர் வினோத்துடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

57

இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்திற்கான நடிகர் அஜித்தின் Intro song தயாராகிவிட்டதாக யுவன் தெரிவித்திருந்தார். இது சரியான ஒரு மாஸ் சாங்காக இருக்கும் என்றும் அறிவித்தார்.

67

இவர் சொன்னது போலவே... படு மாஸ் பாடலாக இன்ட்ரோ பாடல் உருவாகி வருகிறது.

77

பல இசை கலைஞகளுடன், யுவன் மற்றும் விகேஷ்சிவன் இந்த பாடலின் ரெகார்டிங்கில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
Recommended image2
அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!
Recommended image3
சரோகேசி மூலம் குழந்தை? - விமர்சனங்களுக்கு அதிரடி பதில் சொன்ன இந்திரஜா சங்கர்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved