- Home
- Cinema
- 5 வருடத்திற்கு பின் 'என்னை அறிந்தால்' படத்தில் இருந்து வெளியான யாரும் பார்த்திடாத தல அஜித்தின் போட்டோஸ்!
5 வருடத்திற்கு பின் 'என்னை அறிந்தால்' படத்தில் இருந்து வெளியான யாரும் பார்த்திடாத தல அஜித்தின் போட்டோஸ்!
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், கடத்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'என்னை அறிந்தால்' படத்தில் இருந்து யாரும் இதுவரை பார்த்திடாத சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தல அஜித் அதிரடி போலீஸ் ஆபீசராக நடித்து, 5 வருடத்திற்கு முன் வெளியாகி தல ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த திரைப்படம் 'என்னை அறிந்தால்'.

இந்த படத்தில் இருந்து, இதுவரை யாரும் பார்த்திடாத ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளது. தன்னுடைய காஸ்டியூம் டிசைனருடன் தல அஜித் பேசும் புகைப்படம். இதை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் வெற்றி, சிறந்த படத்திற்காக பல வருடங்கள் காத்திருந்த நடிகர் அருண் விஜய் வாழ்க்கையில் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அருண் விஜய்யை சிரித்த முகத்தோடு வரவேற்கும் தல அஜித்.

இந்த புகைப்படத்தையும் இதற்கு முன் ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. செம்ம ஸ்டைலிஷாக ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட கெத்து காட்டிய அஜித்.

'என்னை அறிந்தால்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, நடிகை அனுஷ்காவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக தல அஜித், மற்றும் கெளதம் மேனன் ஆகியோர் பேசி கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

நடிகை திரிஷாவுடன் இந்த படத்தில் அஜித் தோன்றும் ஒவ்வொரு காட்சியுமே செம்ம மாஸ்ஸாக இருக்கும்.

விக்டராக நடித்து மாஸ் காட்டிய அருண் விஜய்யின் ஆல் டைம் பேவரட் புகைப்படம்.

குறிப்பாக இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அணைத்து ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்டார் அனிகா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.