MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிறந்தநாளில் யாஷிகா ஆனந்த் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோஸ்

பிறந்தநாளில் யாஷிகா ஆனந்த் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோஸ்

தனது 23 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் யாஷிகா. இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிரூப்புடன் யாஷிகா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 04 2022, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
yashika

yashika

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். இதில் அவர் பகிர்ந்த கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் பிரபலமான யாஷிகா 2015ல் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் படத்தில் திரையை பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாததால் யாஷிகாவின் பாத்திரம் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
yashika

yashika

பின்னர் கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்றுளராக நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் 16 திரைப்படம் யாஷிகாவிற்கும் சரியான தீர்ப்புமணியை கொடுத்தது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதை தொடர்ந்து தம்பி ராமையாவின் மணியார் குடும்பம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் யாஷிகாவின் தோற்றம் இளசுகளை பெரிதும் கவர்ந்தது.

மேலும் செய்திகள்: வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய சூர்யா - கார்த்தி..! தேவதை போல் வந்த அதிதி... 'விருமன்' ஆடியோ லான்ச் போட்டோஸ்!

36

2018 ஆம் ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய  பிக் பாஸ் தமிழ் இரண்டாம் சீசனில் இவர் கலந்து கொண்டார். குட்டை டவுசருடன் வலம் வந்த இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். அந்த நிகழ்ச்சியில் இறுதி வாரம் வரை இருந்த யாஷிகா  98 வது நாளில் வெளியேற்றப்பட்டார். இருந்தும் ஐந்தாவது இடத்தை பிடித்த பெருமை இவரை சேர்ந்தது.

மேலும் செய்திகள்: கமல்ஹாசன் - சிம்பு இணையும் திரைப்படம்..! இயக்குனர் யார்? தீயாய் பரவும் தகவல்!

46
yashika-anand

yashika-anand

 பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  ஜாம்பி என்ற அனிமேஷன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சியிலும் தோன்றிய இவர் சென்னை டைம்ஸுக்காக பாராட்டுகளை பெற்றிருந்தார். 2012 ஆம் ஆண்டில் மீடு பிரச்சாரத்தின் போது இது போன்ற பாலியல் தொந்தரவுகளுக்கு தான் ஆளாக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

56
yashika

yashika

இதற்கிடையே அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்தது வரும் யாஷிகா கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கிக்கொண்டார். இரவு பார்டியில் கலந்துகொண்டு  மகாபலிபுரத்திலிருந்து திரும்பிய போது அவரது கார் பாலத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதனால் இவருடைய கால்கள் பலத்த காயமடைந்தன. 

66
yahsika

yahsika

சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய யாஷிகா  தொடர்ந்து குதூகலமான புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இன்று தனது 23 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் யாஷிகா. இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிரூப்புடன் யாஷிகா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image2
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Recommended image3
Ramayana Movie: 'ராமாயணம்' படத்தில் ராவணனை கொண்டாடும் மக்கள்.. கண்ணால் மிரட்டும் யஷ்.. பாராட்டு மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved