MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உலகின் முதல் சிங்கிள் ஷாட் மூவி !பார்த்திபனின் 'இரவின் நிழல்' எப்ப ரிலீஸ் தெரியுமா?

உலகின் முதல் சிங்கிள் ஷாட் மூவி !பார்த்திபனின் 'இரவின் நிழல்' எப்ப ரிலீஸ் தெரியுமா?

கைகளை கால்களாய் வணங்குவேன் என்னும் வசனத்துடன் உலகின் முதல் சிங்கிள் ஷாட் படமாக உருவாகியுள்ள பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி மற்றும் ஆடியோ லாஞ்ச் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Kanmani P
Published : May 19 2022, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iravin nizhal

iravin-nizhal

வித்யாசமான கதையமங்களால் தன்னை நிலை நிறுத்தி கொண்டவர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், நாயகியே இல்லாத கதை, வசனம் இல்லா கதை, யாருமே இல்லாமல் நாயகன் மட்டும் இருக்கு கதை என சினிமா உலகில் புதுமை படைத்து பல விருதுகளை வென்று வருகிறார் பார்த்திபன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
iravin-nizhal

iravin-nizhal

சமீபத்தில் இவர் இயக்கி நடித்திருந்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' ரசிகர்களை கவர்ந்தததுடன் விருதுகளையும் குவித்தது.தனி ஒருவரே எழுதி, இயக்கிய, தனி நடிப்பு மற்றும் திரைப்படத்தை தயாரித்ததற்காக ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இந்தப் படம் நுழைந்தது.  உலகின் பதின்மூன்றாவது படமாக தனி நடிப்பில் அமைந்தது என்றும்,ஒரு நடிகரைக் கொண்ட இரண்டாவது தென்னிந்தியத் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒத்த செருப்பு 30 ஆகஸ்ட் 2019 அன்று சிங்கப்பூர் தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

35
iravin nizhal

iravin nizhal

தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வரும் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு புதுமையாக இரவின் நிழல் என்னும் படத்தை உருவாக்கி வருகிறார். அப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

45
iravin nizhal

iravin nizhal

இரவின் நிழல் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரகுமான் சமுத்திரகனி, சசி, எழில், மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இதன் டீசரைப் பார்த்த ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர். 

55
iravin nizhal

iravin nizhal

இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ஆடியோ லாஞ்ச் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 5 -ம் தேதி ஆடியோ வெளியீடும், ஜூன் 24-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புடன் வித்யாசமான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதில் ரோபோ சங்கர் சாமியார் வேடத்திலும் உடன் சிஷ்யை வேடத்தில் வரலட்சுமியும் பின்னர் பார்த்திபன் நிற்பது போன்ற காட்சி உள்ளது. அந்த போஸ்டருடன் இந்த முதல் முயற்சிக்கு முதல் டிக்கெட் வாங்கும் கைகளை கால்களாய் நினைத்து வணங்குகிறேன். வடிவேல் ரசிகன் என்னும் வாசகமும் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved