- Home
- Cinema
- மகன் போட்டோவை வெளியிட்டு மனமுருகிய பிரபல நடிகர்... நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்...!
மகன் போட்டோவை வெளியிட்டு மனமுருகிய பிரபல நடிகர்... நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்...!
தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து அருண் விஜய்யின் மகனான அர்னவ் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளது அனைவரும் அறிந்த செய்தி.

<p>துறுதுறுவென பட்டாம்பூச்சி போல் சிறகடிக்கும் அழகி</p>
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான். விஜயகுமாரின் மகனான அருண் விஜய், அப்பாவின் அடையாளத்தை பெரிதாக பயன்படுத்தாமல் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்திறமையால் முன்னுக்கு வந்துள்ளார். அதேபோல் அதேபோல் விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள்களான வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோரும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தவர்கள் தான்.
<p>தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான். மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் திரையுலகில் அசத்தியுள்ளனர். <br /> </p>
தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து அருண் விஜய்யின் மகனான அர்னவ் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளது அனைவரும் அறிந்த செய்தி. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்னவ் நடித்துள்ளார்.
<p>Arun vijay</p>
குழந்தைக்கும், நாய்க்கும் இடையிலான உறவைப் பற்றி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Arun vijay
இந்நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகளில் அர்னவ் கலந்துகொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அருண் விஜய், "என்னுடைய மகன் அவனுடைய அறிமுகப் படத்திற்கான டப்பிங்கில் ஈடுபடுவதைப் பார்ப்பது பெருமையான தருணமாக உள்ளது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Arun vijay
சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த போட்டோக்களைப் பார்க்கும் ரசிகர்கள் தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய்யை தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக களம் கண்டுள்ள அருண் விஜய் மகன் அர்னவ்விற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.