MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அஜித் வாடகை காரில் வந்தது ஏன்? 'தல'க்கு எப்போதுமே தில்லு கொஞ்சம் அதிகம் தான்!

அஜித் வாடகை காரில் வந்தது ஏன்? 'தல'க்கு எப்போதுமே தில்லு கொஞ்சம் அதிகம் தான்!

தல அஜித் நேற்று, ரீபில் கிளப் அமைந்துள்ள  பழைய கமிஷ்னர் ஆபீசுக்கு செல்வதற்கு பதிலாக புதிய கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்து, செல்லவேண்டிய சரியான முகவரி தெரியாததால் எதார்த்தமாக இறங்கி அவரே கேட்க ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 19 2021, 07:32 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

அதிக அளவில் கும்பல் கூட வில்லை என்றாலும், குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே அங்கு இருந்ததால், அஜித் அனைத்து ரசிகர்களுடனும் சிரித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இதில் குறிப்பிட்ட கூற வேண்டியது என்னவென்றால், ஒரு படத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் பெரும் தல அஜித் ஏன்? வாடகை காரில் வந்தார் என்பது தான்.

36

10  படம் நடித்து விட்டாலே, விதவிதமான சொகுசு கார்களை வாங்கி 10 ஜிம் பாய்ஸ்களுடன் வந்து இறங்கும் நடிகர்கள் மத்தியில், துளியும் அலட்டி கொள்ளாமல், மிகவும் சாதாரணமாக அஜித் வாடகை காரில் வந்தது பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.

46

பொது இடங்களில் தன்னுடைய பகட்டை காட்ட விரும்பாத அஜித், சாதாரண காரை வாடகைக்கு எடுத்து வந்துள்ளார்.

56

ரீபில் கிளப் செல்ல வழி தெரியாத போது கூட அவரே கீழே இறங்கி, குறிப்பாக ஒரு உதவியாளர் கூட இல்லாமல் கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்த காவலாளிகளிடம் விசாரித்த போது தான், அந்த வாடகை காரில் வந்தது அஜித் என்றே பலருக்கும் தெரிய வந்தது.

66

ரசிகர்கள் தன்னை நோக்கி வரும் போது கூட, அவர்களை சிரித்தபடி வரவேற்று, சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டு செம்ம தில்லாக பழைய கமிஷ்னர் அலுவலகம் நோக்கி சென்றுள்ளார் தல.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved