- Home
- Cinema
- 'புதுப்பேட்டை' படத்தில் சினேகாவுக்கு பதில் நடிக்க இருந்தது இவரா? கேட்டால் செம்ம ஷாக் ஆகிடுவீங்க யார் தெரியுமா!
'புதுப்பேட்டை' படத்தில் சினேகாவுக்கு பதில் நடிக்க இருந்தது இவரா? கேட்டால் செம்ம ஷாக் ஆகிடுவீங்க யார் தெரியுமா!
புதுப்பேட்டை படத்தில் சிநேகாவிற்கு பதில் நடிக்க இருந்த பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சூப்பர் ஹிட் அடைந்தது.

அதுமட்டுமின்றி புதுப்பேட்டை, காதல் கொண்டேன் படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. அதேபோல் இவர்களது வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக் இசை. சமீபத்தில் 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைய உள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இவர்கள் 3 பேரும் ஒன்றிணைகிறார்கள் என்றால் அது நிச்சயம் புதுப்பேட்டை 2 படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

மேலும் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் செல்வராகவன், என்.ஜி.கே. படத்துக்கு அப்புறம் என்ன படம் பண்ணப்போறீங்கன்னு என்ன நிறைய பேர் கேட்குறாங்க. என்னோட அடுத்த படம் தனுஷ் கூட. “புதுப்பேட்டை 2” பண்ணப்போறேன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிருந்தார்.

இதனிடையே செல்வராகவனின் 12வது படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பது உறுதியானது. இதனிடையே சமீபத்தில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதில் சோழ இளவரசனாக தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி வித்தியாசமாக ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்களும் சோசியல் மீடியாவில் வைரலானது.

தற்போது ஒரு சில காரணங்களால் 'புதுப்பேட்டை 2 ' எடுக்கப்படாவிட்டாலும்... விரைவில் இந்த படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, தற்போது... புதுப்பேட்டை 2 படத்தில் காயத்ரி ரகுராம் தான், முதலில் சிநேகாவிற்கு பதில் நடிக்க இருந்ததாக... சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் தன்னை அந்த கதாபாத்திரத்திற்காக அணுகும் போது, ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்பதை தெரிவித்துள்ளார். ஒருவேளை சினேகா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும் என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.