'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த பிரபலம்!

First Published Feb 19, 2021, 5:45 PM IST

இரண்டு நாட்களிலேயே 200 கோடிக்கு மேல், வசூல் சாதனை செய்ததாக கூறப்படும் 'மாஸ்டர்' படத்தில் முதலில் பவனியாக நடிக்க இருந்த பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.