MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்?... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்?... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா?

நாளை வெகு விமர்சையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 16 2021, 08:02 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. சண்டை, சச்சரவுகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நல்லபடியாக ஓடியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

முதல் வாரம் யாரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறாத நிலையில், அடுத்த வாரம் முதல் ஆளாக ரேகா வெளியேறினார். அதன் பின்னர் வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, பாடகி சுசித்ரா, சனம் ஆகியோர் வெளியேறினர்.

38

அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அதிரடி காட்டினர். விஜே அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் கொளுத்தி போடும் வேலையை சிறப்பாக செய்தார்.

48

12 போட்டியாளர்கள் மீதமிருந்த நிலையில் டபுள் எவிக்‌ஷனாக ஜித்தன் ரமேஷும், அறந்தாங்கி நிஷாவும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து அனிதா, அர்ச்சனா வெளியேற்றப்பட்டனர்.

58

அஜீத்தை தொடர்ந்து கடைசியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஷிவானி வெளியேறினார். தற்போது ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கேபி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

68

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் சேகர், ரம்யா ஆகியோர் பைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். நாளை வெகு விமர்சையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது.

78

நேற்று இரவுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆரி தான் பிக்பாஸ் டைடில் வின்னராக வருவார் எனக் கூறப்படுகிறது. இதுவரை 17 லட்சம் வாக்குகளைப் பெற்று ஆரி தான் முதலிடத்தில் உள்ளாராம்.

88

அவரைத் தொடர்ந்து ரன்னர் அப் ஆக பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாக்கு விகிதத்தில் பாலாஜி இரண்டாவது இடத்தில் இருந்தாலும், ரியோ தான் ரன்னர் அப் வாங்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Priyanka Deshpande : நான் அம்மாவாக போறேன்... கணவருடன் சேர்ந்து விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!
Recommended image2
Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?
Recommended image3
Now Playing
லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved