- Home
- Cinema
- சிம்பு திருமணம் எப்போது? வருங்கால மனைவி யார்... புடிச்சாலும் புளியம் கொம்பை பிடித்த லிட்டில் சூப்பர் ஸ்டார்!
சிம்பு திருமணம் எப்போது? வருங்கால மனைவி யார்... புடிச்சாலும் புளியம் கொம்பை பிடித்த லிட்டில் சூப்பர் ஸ்டார்!
கடந்த சில தினங்களாக நடிகர் சிம்புவின் திருமணத்திற்கு பின் கிடைத்து விட்ட தகவல் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது சிம்புவின் வருங்கால மனைவி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சிம்புவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளது இவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கிட்ட தட்ட 36 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா சில நடிகைகளை காதலித்து, பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்.

மேலும் விடா பிடியாக சிம்புவின் பெற்றோரும் இவருக்கு பல பெண்களை திருமணம் செய்து வைக்க பார்த்தனர். ஜாதகம் பொருத்தம் இல்லாததால் இவருடைய திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. ஜாதகம் பொருத்தி வந்தால் அந்த பெண் ஒரு சில காரணங்களால் சிம்புவுக்கு பிடிக்கவில்லை.

ஒருவழியாக இப்போது சிம்புவுக்கு பெண் கிடைத்து விட்டார்.

சிம்பு திருமணமும் செய்து கொள்ள போவது லண்டனை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரின் பெண் என்றும், இருவீட்டை சேர்ந்தவர்களும் திருமண பேச்சுவார்த்தையில் மும்முரமாக இருப்பதாகவும், கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு இவர்களுடைய திருமணம் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில், சிம்புவுக்கு பார்த்துள்ள பெண், இவரின் தூரத்து உறவினராம். இவர்களுக்கு லண்டனில் சில கல்லூரிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவின் சகோதரருகே திருமணம் ஆன பின்னரும் இன்னும், இவருக்கு திருமணம் கை கூடி வரவில்லை என, பல முறை தன்னுடைய ஆதங்கடப்பட்டு வந்த சிம்புவின் குடும்பவும் இந்த திருமண கை கூடி வந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் சிம்புவின் திருமண செய்தி, அவருடைய நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.