MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்ன ஆச்சு? ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை... பரிதாப நிலையில் குண்டு கல்யாணம்..!

என்ன ஆச்சு? ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை... பரிதாப நிலையில் குண்டு கல்யாணம்..!

தீவிர சிறுநீரக பிரச்சனையால் தற்போது நடிகர் குண்டு கல்யாணம் (Actor Gundu Kalyanam) அவதிப்பட்டு வரும் நிலையில், யாரும் தனக்கு உதவவில்லை என கூறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 21 2021, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் என தனக்கென தனி அடையாளத்தோடு ரசிகர்களால் அறியப்பட்டவர் குண்டு கல்யாணம்.

 

27

1967 ஆம் ஆண்டில் சினிமா அடியெடுத்து வைத்த குண்டு கல்யாணம்,  1979 இல் 'மழலை பட்டாளம்' என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறினார். இவரது நடிப்பு மற்றும் உடல் தோற்றம் இவரை ரசிகர்கள் மனதில் நிலைக்க செய்தது.

 

 

37

பின்னர் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில், நகைச்சுவை, துணை நடிகர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார்.

 

 

47

திரைத்துறையை தாண்டி, இவர் ஒரு தீவிர அதிமுக தொண்டர். தேர்தல் சமயங்களில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பயணம் மேற்கொண்டு தன்னுடைய பேச்சு திறமையின் மூலம் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

 

 

57

இந்நிலையில் தற்போது குண்டு கல்யாணம் தீவிர சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்கிற நிலை உள்ளது.

 

 

67

ஆனால் தன்னுடைய சிகிச்சைக்கு கூட போதிய பணம் இல்லாமல் அல்லாடி வருகிறார். தன்னுடன் நடித்த நடிகர்கள் மற்றும் அரசியல் ரீதியாக தெரிந்தவர்கள் என அனைவரிடமும் பணம் கேட்டும் நயா பைசா கூட கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.

 

77

ஆபரேஷன் செய்ய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் குண்டு கல்யாணத்தில் பரிதாப நிலை குறித்த தகவல் வெளியாகி அவரது ரசிகர்களையே கலங்க வைத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved