அச்சச்சோ... மருத்துவமனையில் அனிதா சம்பத்! என்ன ஆச்சு? பதறிய ரசிகர்களுக்கு அவரே கொடுத்த விளக்கம்!
நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான அனிதா சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இதுகுறித்து அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கமும் கொடுத்துள்ளார்.
நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான அனிதா சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இதுகுறித்து அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கமும் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அதிரடியாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். செய்தி வாசிப்பாளராக இருந்தபோது. மிகவும் பவ்யமாக, அமைதியான பெண்ணாக பார்க்கப்பட்ட அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டைக்கோழியாக வலம் வந்தது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. சாமர்த்தியமாக விளையாடினாலும், பல நேரங்களில் இவரின் கோபம், ஈகோ, போன்றவை இவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
பிரபல தயாரிப்பாளர் - நடிகர் தேனப்பன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு! சோகத்தில் குடும்பத்தினர்!
மேலும் ஒரு சில சமயங்களில், இவர் கூறிய கருத்துகளுக்கு எதிராகவும் சிலர் பேசியதால், பிக்பாஸ் வீடு பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஷரிக்குடன் இணைந்து டான்ஸ் ஆடினார் அனிதா சம்பத். சிறுவயதில் இருந்து எந்த ஒரு டான்ஸ் பயிற்சியும் பெறாமல், அனைவரையும் அசர வைத்து ஃபைனலுக்கு முன்னேறியது மட்டும் இன்றி டைட்டில் வின்னர் ஆகவும் மாறினார்.
பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து, தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் யூ டியூப்பில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து அவ்வபோது வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட, ரசிகர்கள் பலரும் பதறியபடி என்ன ஆனது என இவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.