MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? டாப் 10 வசூல் படங்களின் முழு விபரம்

இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? டாப் 10 வசூல் படங்களின் முழு விபரம்

Top 10 Highest Grossing Indian Movies Worldwide in Tamil : இந்தியத் திரையுலகை அதிர வைத்த டாப் 10 திரைப்படங்கள் எவை? 1200 கோடியைத் தாண்டிய 'துரந்தர் 2' முதல் தமிழ் சினிமாவின் 'பராசக்தி' வரை - பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை குறித்த முழுமையான ரிப்போர்ட்

1 Min read
Author : Rsiva kumar
Published : Mar 29 2026, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Top 10 Highest Grossing Indian Movies Worldwide in Tamil
Image Credit : instagram

Top 10 Highest Grossing Indian Movies Worldwide in Tamil

இந்திய திரையுலகின் வரலாற்றில் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள் ஒவ்வொன்றாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சமீபகாலமாக பான்-இந்தியா திரைப்படங்களின் வரவு இந்திய சினிமாவின் வர்த்தக எல்லையை உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில், உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் இதோ:

விஜய் டிவியின் அதிரடி மாற்றம்: குக் வித் கோமாளி சீசன் 7-ல் இப்படி ஒரு ட்விஸ்டா? ரசிகர்கள் ஷாக்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்
Image Credit : UTV Motion Pictures/Youtube

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்

தற்போது இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பது ஆமிர் கானின் தங்கல் திரைப்படம். சீனாவில் கிடைத்த அமோக வரவேற்பால் இத்திரைப்படம் ரூ. 2,070 கோடி வசூலித்து முதலிடத்தில் நீடிக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி 2 ரூ. 1,810 கோடிகளுடன் இரண்டாம் இடத்திலும், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ரூ. 1,742 கோடிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

34
துரந்தர் 2
Image Credit : our own

துரந்தர் 2

தற்போது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் 2. ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இப்படம், வெளியான வெறும் 9 நாட்களில் ரூ. 1,226 கோடிக்கும் மேல் வசூலித்து, உலகளவில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களின் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் 'கேஜிஎஃப் 2', 'ஜவான்', 'பதான்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' போன்ற மெகா ஹிட் படங்களின் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது.

'போக்கிரி' படப்பிடிப்பில் வெடித்த மோதல் - 19 ஆண்டுகளாக பகையை சுமக்கும் விஜய்

44
டாப் 10 இந்தியத் திரைப்படங்கள் உலகளாவிய வசூல் விவரம்
Image Credit : instagram

டாப் 10 இந்தியத் திரைப்படங்கள் உலகளாவிய வசூல் விவரம்

டாப் 10 இந்தியத் திரைப்படங்கள் உலகளாவிய வசூல் விவரம்..

தங்கல்: ரூ. 2,070 கோடி

பாகுபலி 2: ரூ. 1,810 கோடி

புஷ்பா 2: ரூ. 1,742 கோடி

துரந்தர்: ரூ. 1,354 கோடி

ஆர்ஆர்ஆர்: ரூ. 1,230 கோடி

துரந்தர் 2: ரூ. 1,226+ கோடி (9 நாட்களில்)

கேஜிஎஃப் 2: ரூ. 1,215 கோடி

ஜவான்: ரூ. 1,160 கோடி

பதான்: ரூ. 1,055 கோடி

கல்கி 2898 ஏடி: ரூ. 1,042 கோடி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
சினிமா காட்சியகம்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?
Recommended image2
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image3
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved