MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • விஜய் டிவியின் அதிரடி மாற்றம்: குக் வித் கோமாளி சீசன் 7-ல் இப்படி ஒரு ட்விஸ்டா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் அதிரடி மாற்றம்: குக் வித் கோமாளி சீசன் 7-ல் இப்படி ஒரு ட்விஸ்டா? ரசிகர்கள் ஷாக்!

குக் வித் கோமாளி சீசன் 7 தொடங்க உள்ள நிலையில், விஜய் டிவி எடுத்துள்ள அதிரடி முடிவு என்ன? புதிய நடுவர்கள் மற்றும் கோமாளிகள் யார்? சீசன் 7-ல் வரப்போகும் அந்த மெகா ட்விஸ்ட் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 29 2026, 03:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
குக் வித் கோமாளி' சீசன் 7
Image Credit : Vijay TV You Tube

குக் வித் கோமாளி' சீசன் 7

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாளி' சீசன் 7 குறித்த அதிரடி அப்டேட்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், ஏழாவது சீசன் குறித்த எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Cook with Comali Season 7
Image Credit : Vijay TV You Tube

Cook with Comali Season 7

கடந்த சில சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி சன் டிவிக்கு சென்றதைத் தொடர்ந்து, ஐந்தாவது சீசனில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆறாவது சீசனில் செஃப் கௌஷிக் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். தற்போது ஏழாவது சீசனில் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸாக பிரபல நடிகை ரோஜா புதிய நடுவராகக் களமிறங்கி இருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

36
கணவம் மற்றும் மனைவிகள்
Image Credit : Vijay TV You Tube

கணவம் மற்றும் மனைவிகள்

இந்த முறை நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமாக்க 'ரியல் கணவன் - மனைவி' ஜோடிகளைப் போட்டியாளர்களாகக் களமிறக்க சேனல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது கோமாளிகளின் சேட்டைகளுடன் சேர்ந்து குடும்பங்களுக்குள் நடக்கும் கலகலப்பான சமையல் யுத்தமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

46
Cook with Comali Season 7 Starts From April 7
Image Credit : instagram

Cook with Comali Season 7 Starts From April 7

சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், கோமாளிகளான புகழ் மற்றும் சுனிதா ஆகியோர் ஒவ்வொரு அறையாகச் சென்று போட்டியாளர்களை அறிமுகப்படுத்துகின்றனர். இந்த சீசனின் கிராண்ட் லான்ச் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

56
அரவிந்த் - சங்கீதா
Image Credit : Gana Vinoth

அரவிந்த் - சங்கீதா

உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள்: இந்த சீசனில் பங்கேற்க உள்ள சில முக்கிய ஜோடிகளின் பட்டியல் இதோ:

அரவிந்த் - சங்கீதா

பிக் பாஸ் புகழ் கானா வினோத் - பாக்கியலட்சுமி

பிக் பாஸ் சம்யுக்தா - அனிருதா ஸ்ரீகாந்த்

அறந்தாங்கி நிஷா - ரியாஸ் கான்

66
பிக் பாஸ் புகழ் கானா வினோத் - பாக்கியலட்சுமி
Image Credit : samyuktha_shan

பிக் பாஸ் புகழ் கானா வினோத் - பாக்கியலட்சுமி

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்களின் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து சமையல் செய்ய வருவது இந்த சீசனின் ஹைலைட் ஆகும். கோமாளிகளின் அதிரடி லூட்டிகளுடன், புதுமையான நடுவர் மற்றும் ஜோடிகளின் சமையல் என 'குக் வித் கோமாளி 7' சின்னத்திரையில் மீண்டும் ஒரு சாதனையை படைக்கத் தயாராகிவிட்டது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி
குக் வித் கோமாளி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!
Recommended image2
Sun TV vs Vijay TV : சன் டிவியின் ரெக்கார்டை சல்லி சல்லியாய் உடைக்கும் விஜய் டிவி... இனி இந்த சீரியல் தான் நம்பர் 1
Recommended image3
Bigg Boss கொடுத்த புதிய டாஸ்க்கால் வெடிக்கும் சண்டை! லட்சுமி பிரியாவை கதறவிட்ட முனியம்மாள்... செம நோஸ் கட் வாங்கிய முத்தழகி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved