MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • செம்ம கியூட்... முதல் முறையாக குழந்தை முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய காஜல் அகர்வால்! வைரல் போட்டோஸ்..!

செம்ம கியூட்... முதல் முறையாக குழந்தை முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய காஜல் அகர்வால்! வைரல் போட்டோஸ்..!

நடிகை காஜல் அகர்வால் குழந்தை பிறந்தது முதல் மகனின் முகத்தை மறைத்தே தொடர்ந்து புகைப்படம் வெளியிட்டு வந்த நிலையில், முதல் முறையாக மகனின் முகத்தை காட்டியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 08 2022, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

காஜல் அகர்வால் பரபரப்பாக பல படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே... திடீர் என கர்ப்பமானார் எனவே நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காமல் இருந்த நிலையில், குழந்தை பிறந்து, சில மாதங்கள் ஆகி விட்டதால், மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.
 

210

தன்னுடைய குழந்தை நீலை பெற்றெடுத்த பின்னர், சற்று உடல் எடை கூடி காணப்பட்ட காஜல் அகர்வால், உடல் எடையை குறைப்பதற்காக மருத்துவர்களின் அறிவுரை படி, டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். 

மேலும் செய்திகள்: அடேங்கப்பா... குத்தாட்டத்தில் சாண்டிக்கே செம்ம டஃப் கொடுத்த அதிதி ஷங்கர்! வைரலாகும் வீடியோ..!
 

310

அந்த வகையில் தற்போது மளமளவென உடல் எடையை குறித்து செம்ம பிட்டாக மாறியுள்ள காஜல் அகர்வால் வானவில் போன்ற வண்ண வண்ண நிறத்தில் உடை அணிந்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

410

இதை பார்த்து ரசிகர்கள் பலரும், மீண்டும் கஜால் அகர்வால் செம்ம ஹாட் நடிகையாக மாறி விட்டதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: மிஸ் யூ மாமா! விஜய் டிவி காமெடி கிங் வடிவேல் பாலாஜியின் நினைவு தினத்தில் கண் கலங்கிய புகழ்! உருக்கமான பதிவு!
 

510

விரைவில் காஜல் அகர்வால் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள 'இந்தியன்' படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

610

இந்தியன் 2 படத்திற்காக களரி பயிற்சி, குதிரை ஏற்றம்... போன்ற பயிற்சிகளை காஜல் மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது இது குறித்த புகைப்படங்களையும், விடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

710

அப்படி இவர் வெளியிடும் அனைத்து வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவது மட்டும் இன்றி, காஜல் அகர்வாலின் முயற்சியையும் ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

810

இந்நிலையில் இன்று, காஜல் அகர்வால் தன்னுடைய கணவர் கிச்சுலு மற்றும் மகன் நீலுடன் மும்பை ஏர்போர்ட் வந்த போது  முதன் முறையாக மகனின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

910

மிகவும் கியூட்டாக இருக்கும் நீலின் புகைப்படங்களும், வீடியோக்களும் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

1010

குழந்தை பிறந்த பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள காஜல் அகர்வால்... துளியும் மேக்அப் போடாமல் அழகு தேவதையாக மிளிர்கிறார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved