MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Cinema
  • அஜித் அவமானப்படுத்தப்பட்டாரா? நீண்ட விமர்சனத்திற்கு விளக்கம் தந்த பிரசாந்தின் தந்தை!

அஜித் அவமானப்படுத்தப்பட்டாரா? நீண்ட விமர்சனத்திற்கு விளக்கம் தந்த பிரசாந்தின் தந்தை!

இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் அஜித் ஒரு காலகட்டத்தில் பிரசாந்த் அவமானப்படுத்தப்பட்டு விட்டார். என பல ஆண்டுகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பிரசாந்தின் தந்தை தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : May 13 2022, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
valimai

valimai

அஜித் சமீபத்தில் எஸ்\எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்த படம் பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
valimai

valimai

அஜித்தின் முந்தைய படமான நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார். காலா பட நாயகி ஹிமா குரேஷி முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் கலவையான விமரசங்களை பெற்ற போதிலும் ரூ. 200 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.

38
ajith 61

ajith 61

இதையடுத்து மீண்டும் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் 61 வது படத்தில் நடித்து வருகிறார். மூன்றாவது முறையாக சேர்ந்துள்ள இந்த கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

48
ajith 61

ajith 61

இதில் மலையாள நாயகி மஞ்சு வாரியார் நாயகியாக ஒப்பந்தமியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

58
AJITH 62

AJITH 62

இதையடுத்து அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இதில் நயன்தாரா நாயகியா ஒப்பந்தமியுள்ளதாக சொல்லப்படுகிறது. லைக்கா தயாரிக்கவுள்ள இதில் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

68
ajith kumar

ajith kumar

இதையடுத்து அஜித்தின் 63, 64, 65 என அடுத்தடுத்த அடங்கள் ரெடியாகி வருகிறது. வருடத்திற்கு ஒரு படம் என வெளியாகி வந்த நிலையில் அஜித் படங்கள் அடுத்தடுத்து புக்காகி வருவது ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது.

78
ajith kumar

ajith kumar

இவ்வாறு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள அஜித் சமீப காலமாக வெளியில் அதிகம் தலைகாட்டுவதில்லை. இவரது பேட்டி வெளியாகிய பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதற்கெல்லாம் அஜித் அவமானப்படுத்தப்பட்டதாக பலகாலமாக யூகம் இருந்து வருகிறது. காதல் மன்னனாக அஜித் இருந்த காலத்தில் அன்று முன்னணி நாயகனாக இருந்த பிரசாந் ரசிகர்கள் அவமானப்படுத்தியதே என கூறப்பட்டது.

88
ajith kuamr

ajith kuamr

இந்நிலையில் இந்த யூகங்கள் குறித்து பிரசாந்தின் தந்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது பிரசாந்தின் அப்பாவும் இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பிரசாந்தின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பிறந்த நாள் கொண்டாடத்தின் போது அவருக்கு மாலை அணிவித்த புகைப்படம் தான் அது. அதோடு அஜித் மாலையில்லாமல் இருந்த ஒரு புகைடபத்தை வைத்து சிலர் பல யூகங்களை கிளப்பி விட்டதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அஜித் குமார்
பிரசாந்த் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image2
OTT Releases : மொத ராத்திரி முதல் ராம் அண்ட் லீலா வரை... இந்த வாரம் ஓடிடியில் டஜன் கணக்கான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்
Recommended image3
Samantha Baby Shower: வைரலாகும் சமந்தாவின் வளைகாப்பு போட்டோஸ்... 'பாரம்பரியத்தில் ஒரு சக்தி இருக்கு' என நெகிழ்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved