- Home
- Cinema
- நயன்தாராவை ஓரமா போய் நிற்க சொல்லுங்க..! விஜே மகேஸ்வரியின் கவர்ச்சிக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்..!
நயன்தாராவை ஓரமா போய் நிற்க சொல்லுங்க..! விஜே மகேஸ்வரியின் கவர்ச்சிக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்..!
நடிகையும், தொகுப்பாளினியுமான விஜே.மகேஸ்வரியின் கவர்ச்சியும், அழகும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவர், நீல நிற மெல்லிய சேலையில் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து... அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வருகிறார் விஜே.மகேஸ்வரி.

மெல்லிய நீல நிற சேலையில் மனம் மயக்கும் அழகில் விஜே மகேஸ்வரி

இப்படி இவர் அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். மகேஸ்வரின் கவர்ச்சிக்கு நேராக நயன்தாரா கூட நிற்க முடியாது, ஓரமா தான் நிற்கணுமாம்.

இவரின் இந்த போட்டோ ஷூட்டின் பின்னணி பட வாய்ப்புகளை கைப்பற்றுவதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடைசியாக இவர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.