MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மறைந்த பிறகும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத விஜே சித்ரா... இப்படியொரு சாதனையை பார்க்க இல்லாமல் போய்விட்டாரே!

மறைந்த பிறகும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத விஜே சித்ரா... இப்படியொரு சாதனையை பார்க்க இல்லாமல் போய்விட்டாரே!

மண்ணை விட்டு மறைந்தாலும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத சித்ரா, உயிரோடு இருந்து இதை எல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடையாமல் போய்விட்டாரே என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Feb 03 2021, 11:20 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்த சித்ரா, படிப்படியாக உயர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

27

ரசிகர்களின் மனதில் முல்லையாக மனம் வீசிக்கொண்டிருந்த சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

37

இந்த வழக்கில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் நாத் கைது செய்யப்பட்டார். சித்ராவின் தற்கொலை தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஒரே ஆறுதலாக இருப்பது அவர் முதலும் கடைசியுமா நடித்த “கால்ஸ்” திரைப்படம் தான்.

47

இயக்குநர் ஜெ.சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

57

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சித்ராவின் தாய், தந்தை இசை தொகுப்பை வெளியிட்டனர். அன்று படத்தின் டிரெய்லரும் வெளியானது.

67

தனது முதல் படம் வெளியாகும் முன்பே சித்ரா மரணமடைந்தது அவர் உடைய ரசிகர்கள் மனதில் நீங்காத வடுவாக மாறியுள்ள நிலையில், சற்றே ஆறுதலான செய்தி ஒன்று ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

77

அதாவது விஜே சித்ரா முதன் முறையாக நாயகியாக நடித்துள்ள கால்ஸ் படத்தின் டிரெய்லரை ஐந்தே நாட்களில் 1 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். மண்ணை விட்டு மறைந்தாலும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத சித்ரா, உயிரோடு இருந்து இதை எல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடையாமல் போய்விட்டாரே என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
ராதாவாக மாறிய உதய சந்திரா - எப்படி, எதற்காக? யாருக்கும் தெரியாத உண்மை கதை இதோ!
Recommended image2
‘கருப்பு’க்கு முன் மே மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களும்... அதன் ரிசல்டும் ஒரு பார்வை
Recommended image3
Youth Review : முதல் படத்திலேயே சிக்சர் அடித்தாரா கென்? யூத் விமர்சனம் இதோ
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved