- Home
- Cinema
- மொட்டை மாடியில் முத்த மழை... லாக்டவுனில் கணவருடன் சேர்ந்து விஜே அஞ்சனா செய்யும் ரொமான்ஸ் சேட்டைகள்...!
மொட்டை மாடியில் முத்த மழை... லாக்டவுனில் கணவருடன் சேர்ந்து விஜே அஞ்சனா செய்யும் ரொமான்ஸ் சேட்டைகள்...!
பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக் மூலம் தொகுப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் விஜே அஞ்சனா. தற்போது வெள்ளித்திரை ஹீரோயின்களை போல சீரியல் நடிகைகளும், தொகுப்பாளிகளும் கலக்கல் போட்டோ ஷூட்டில் களம் இறங்கியுள்ளனர். அப்படி விஜே அஞ்சனாவின் மொட்டை மாடி சேட்டைகள் அனைத்தும், நம்ம இடையழகி ரம்யா பாண்டியனையே ஓரங்கட்டும் அளவிற்கு ஹாட்டாக உள்ளது.

தற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் விஜே அஞ்சனா மொட்டை மாடியில் நின்ற படி விதவிதமான உடைகளில் கலக்கல் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கால் பதிக்க வேண்டும் ஆசை விஜே மணிமேலைக்கு உள்ளது போல் தெரிகிறது. அதனால் தான் விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.

விஜே அஞ்சனாவின் போட்டோ ஷூட்டில் அதிகம் காணப்படும் லொக்கேஷன் அவர் வீட்டு மொட்டை மாடி தான். இடையழகி ரம்யா பாண்டியனையே ஓரங்கட்டும் அளவிற்கு இஞ்சி இடுப்பை காட்டி இளசுகளை கிக்கேற்றி வருகிறார்.

விஜே அஞ்சனாவும், கணவர் சந்திரனும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சியின் விருது விழாவில் பங்கேற்ற கயல் பட நடிகர் சந்திரன், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஞ்சனாவை கண்ட முதல் பார்வையிலேயே காதல் வசப்பட்டார்.

காதலுக்கு பச்சை கொடி காட்டாமல் இழுத்தடித்த அஞ்சனா, ஒருவழியாக ஓ.கே. சொல்ல 2016ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகியிருந்த விஜே அஞ்சனா தற்போது மீண்டும் களம் இறங்கிவிட்டார்.

சமீபத்தில் காதல் கணவர் சந்திரனுடன் சேர்ந்து மொட்டை மாடியில் விஜே அஞ்சனா செய்த ரொமான்ஸ் போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது.

மொட்டை மாடியில் காதல் கணவருக்கு அஞ்சனா பொழிந்த முத்த மழையை பார்த்து நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் கடுப்பாகி இருப்பார்கள்

வீட்டுக்குள்ள எல்லாம் கொஞ்ச மாட்டீங்களா? மொட்டை மாடியில் தான் காதல் கரைபுரளுமா? என அஞ்சனாவின் கொஞ்சல்களை பார்த்து நெட்டிசன்களுக்கு லேசான கடுப்பும் வரத்தான் செய்யுது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.