MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• காதலி ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது..? விஷ்ணு விஷால் வெளியிட்ட தகவல்..!

காதலி ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது..? விஷ்ணு விஷால் வெளியிட்ட தகவல்..!

ஜுவாலா கட்டா தன் தோழிகளுடன் திருமண பார்ட்டி கொண்டாடிய நிலையில், அவரது காதலரும் நடிகருமான விஷால்... எப்போது திருமணம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 28 2021, 07:28 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

கடந்த 2018ம் ஆண்டு காதல் மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக கூறப்பட்டது. அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக கூறினர்.

27

இருப்பினும் பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்பதும், ஒன்றாக ஊர் சுற்றுவதும் போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.இந்த ஆண்டு காதலர் தினத்தை ஒன்றாக கொண்டாடிய இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி வைரலானது.

37

சமீபத்தில் இவர்கள் இருவரும் மாலைதீவிற்கு ஒன்றாக சென்று வந்ததால், ரசிகர்கள் பலர் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதா? என்பது போன்ற கேள்விகளையும் முன் வைத்து வந்தனர்.

47

இந்நிலையில் ஜுவாலா கட்டா தன் தோழிகளுடன் கலந்து கொண்ட பார்ட்டியில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டது.

57

மணமகள் திருமணத்திற்கு ஒரிரு நாட்கள் முன்பு அணிந்து கொண்டு, பேச்சிலர் பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பதால் விரைவில் விஷ்ணு விஷாலுக்கும்,  ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

67

திருமண தகவலை ஏற்கனவே உறுதி செய்த விஷ்ணு விஷால்... சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்  ’ஜூவாலா கட்டாவுடன் ஏப்ரல் இறுதியில் திருமணம் நடைபெறும் என்றும் திருமண தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

77

இதன் மூலம் இவர்களுக்கு அடுத்த மாதம், திருமணம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள, காடன் திரைப்படமும் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image2
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Recommended image3
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved