MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vishal injured: பிரபல தமிழ் நடிகர் விஷாலுக்கு திடீர் விபத்து...சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதி...

Vishal injured: பிரபல தமிழ் நடிகர் விஷாலுக்கு திடீர் விபத்து...சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதி...

Vishal injured: விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென விஷாலுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

1 Min read
Author : Anija Kannan
| Updated : Jul 04 2022, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vishal

Vishal

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் விஷால் வினோத் குமார் இயக்கத்தில், லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஷால் போலீஸாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 மேலும் படிக்க ....Iswarya menon hot: என்ன அழகு எத்தனை அழகு...கண் கூசுதே..ப்பா ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vishal

Vishal

வீரமே வாகை சூடும் படத்திற்கு பிறகு லத்தி படத்தில் நடிக்கும் விஷால், இதையடுத்து மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

 மேலும் படிக்க ....Iswarya menon hot: என்ன அழகு எத்தனை அழகு...கண் கூசுதே..ப்பா ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ...

34
Vishal

Vishal

இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்துவருகின்றனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், லத்தி திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில், 100 ரவுடிகள் சேர்ந்து விஷாலை தாக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. 

44
Vishal

Vishal

அப்போது, அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, அவர் கீழே விழுந்து துடிதுடித்ததால், அவரால் மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலையில், உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது.

 மேலும் படிக்க ....Iswarya menon hot: என்ன அழகு எத்தனை அழகு...கண் கூசுதே..ப்பா ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Anija Kannan
தமிழ் சினிமா
விஷால் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved