MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Iswarya menon hot: என்ன அழகு எத்தனை அழகு...கண் கூசுதே..ப்பா ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ...

Iswarya menon hot: என்ன அழகு எத்தனை அழகு...கண் கூசுதே..ப்பா ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ...

Iswarya menon hot: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன் கண் கூசும் அளவிற்கு அண்மையில் கிளாமர் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

1 Min read
Author : Anija Kannan
| Updated : Jul 04 2022, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Iswarya menon hot:

Iswarya menon hot:

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன். ஆரம்பத்தில், 'காதலில் சொதப்புவது எப்படி’, 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும், தமிழ்ப்படம்-2' வில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.  

 மேலும் படிக்க....Kaavya: கட்டிட வேலை பார்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா...அச்சச்சோ..என்னம்மா ஆச்சு? பதறிப்போன ரசிகர்கள்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Iswarya menon hot:

Iswarya menon hot:

இதையடுத்து சுந்தர் சி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். இப்படத்தின் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் கிளாமர் ரோலில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார்.

 மேலும் படிக்க....Kaavya: கட்டிட வேலை பார்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா...அச்சச்சோ..என்னம்மா ஆச்சு? பதறிப்போன ரசிகர்கள்...

35
Iswarya menon hot:

Iswarya menon hot:

இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இவர் நடிப்பில் சென்ற வாரம், வேழம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், தற்போது 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸில் பிஸியான நடித்து வருகிறார்.

45
Iswarya menon hot:

Iswarya menon hot:

இவ்வாறு சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர், சமூக வலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இவரை சூழ்ந்து கொண்டுள்ளது. 

 மேலும் படிக்க....Kaavya: கட்டிட வேலை பார்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா...அச்சச்சோ..என்னம்மா ஆச்சு? பதறிப்போன ரசிகர்கள்...

55
Iswarya menon hot:

Iswarya menon hot:

அந்த வகையில் தற்போது  உள்ளாடை வெளியே தெரியும் துணியில் கவர்ச்சி காட்டி ஐஸ்வர்யா மேனன் ஹாட் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இவரது, கிளாமர் புகைப்படம் பார்த்த இளசுகள் சொக்கி போயி லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Anija Kannan
இன்ஸ்டாகிராம்
தமிழ் சினிமா
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : திடீர் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும் செந்தில் - பறிபோகும் வேலை?
Recommended image2
Now Playing
லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
Recommended image3
Top 10 Heroes: டாப் 10 ஹீரோக்கள் ரேங்கிங்.. விஜய் அதிரடி.. முதல் இடத்தை பிடித்தது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved