டாப் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் மிரட்டல் வில்லன்கள்

First Published 2, Jul 2020, 7:24 PM

டாப் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் மிரட்டல் வில்லன்கள்

ஜமால் பிறந்த ஊர் ஜம்மு அண்ட் காஷ்மீர் இவர் சிறுவயதில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் அவனும் முயற்சி செய்து கொண்டு இருந்தார் அப்பொழுது 25 நாடுகளுக்கு சென்று பயிற்சி மேற்கொண்டார் அதன் பிறகு ஸ்டண்ட் யூனியன்னில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவபிர் முதல் படமானது போர்ஸ் ஹிந்தி காக்க காக்க தமிழ் ரீமேக் படத்தில் நடித்தார்

நெய்ல் ஜான் இவர் பிறந்த ஊர் மகாராஷ்டிரா ஐவரும் ஹிந்தி படத்தில் அறிமுகமாகி ஆல் ரவுண்டர் இந்தியா முழுவதும் படங்கள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்

அருண் விஜய் முதலில் கதாநாயகனா வளம் வந்த அருண் விஜய் பட வாய்ப்பு இல்லாததால் கொஞ்சம் காலம் கழித்து வில்லனாக அஜித் படத்தில் மாஸ் காமித்தார் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக அறிமுகமாகி தனி ரசிகர்களை உருவாக்கி கொண்டார்

அர்ஜுன்தாஸ் பெருமான் என்ற படத்தில் அறிமுகம் 2012இல் அறிமுகம் ஆனார் அது அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை அதன் பிறகு ரேடியோ ஒன் 94.5 இல் பணிபுரிந்தார் அதன் பிறகு அவருடைய குரலில் காந்தம் இருக்கு இப்பொழுது மாஸ்டர் படத்தில் நடிக்கிறார்

அரவிந்தஸ்வாமி முதலில் கதாநாயகராக வளம் வந்தவர் அதன் பிறகு பட வாய்ப்பு இல்லாமல் கொஞ்சம் காலம் பொறுமையா இருந்து தனி ஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரம் செய்து வெற்றி பெற்றார்

அர்ஜுன் முதலில் கதாநாயராக வளம் வந்தவர் அதன் பிறகு பட வாய்ப்பு இல்லாததால் மங்காத்தா படத்தில் வில்லன் ரோல் பண்ணி ரசிகர்களை தன் வசம் இழுத்தார்

ராணா டகுபடி தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார் லீடர் என்ற படத்தில் இவர் ஹீரோவாகவும் நிறைய படம் பண்ணி இருக்காரு வில்லனாக பாகுபலி படத்தில் அசத்தி இருப்பார் இதனாலயே நிறைய ரசிகர்களை கவர்ந்தார்

loader